SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

17.மனித உடல் உறுப்பு மண்லங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் - 2

மனித உடல் உறுப்பு மண்லங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் - 2
11.செல்லுக்கு வெளியே செரித்தல் நிகழ்வு இப்பகுதியல் நிகழ்கிறது
அ)வாய்
ஆ)வயிறு
இ)டையாட்டம் 
ஈ)லூமண்
விடை : ஈ)லூமண்

12.செரித்தல் என்பது
அ)கடினமான உணவுப் பொருள் வேதிப்பொருளாக மாற்றுதல்
ஆ)உணவுப் பொருட்களை உட்கிரகித்தல்
இ)உணவை தன்மயமாக்கல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

13.கேஸ்டிரியே என்ட்ரியாலஜி என்பதற்கு பொருத்தமற்ற கூற்று
அ)உணவு மண்டலத்தில் அமைப்பு செயல்பாடு அறிவது
ஆ)இதயத்தின் இரத்த சுற்றை அறிதல்
இ)இரைப்பை மற்றும் உணவுக் குழலில் தோன்றும நோய்களைக் கண்டறிதல்
ஈ)இரைப்பை மற்றும உணவு குழல் நோய்ச்  சிகிச்சை முறைகளை அறிவது
விடை : ஆ)இதயத்தின் இரத்த சுற்றை அறிதல்

14.உணவு இதற்கு மட்டும் பயன்படுவில்லை
அ)மனித பண்புகளை வளர்ப்பதற்கு
ஆ)மனித உடலை வளர்ப்பதற்கு
இ)பழுதுபட்ட திசுக்களைச் சரிசெய்வதற்கு
ஈ)பலவித தேவையான வேதியியல் நிகழ்வுகளுக்கு
விடை : அ)மனித பண்புகளை வளர்ப்பதற்கு

15.உயிரிகளில் சுவாசம் தன் உடலின் மேற்பரப்பு மூலம் நடைபெறுகிறது
அ)அமீபா
ஆ)ஹைட்ரா
இ)கடற்பஞ்சு
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

16.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
உயிரினம்            சுவாசித்தல்
அ)தவளை - மேல்தோல்
ஆ)மனிதன் - நுரையீரல்
இ)மீன செதில்
ஈ)தவளை  - நுரையீரல்
விடை : இ)மீன செதில்

17.இவற்றில் தவறான கூற்று எது?
அ)நிலவாழ் உயிரிகள் வாயு மண்டலத்திலுள்ள ஆக்சிஜனைத் தன் சுவாசத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறது
ஆ)வெவ்வேறு வகையான உயிரிகள் ஒரே வகையான சுவாச உறுப்புகளைப் பெற்றுள்ளன
இ)சுவாச உறுப்புகள் அனைத்தும் ஆக்சிஜனை பெறும் அளவிற்கு பெரிய பரப்பினைப் பெற்றுள்ளது
ஈ)சுவாச உறுப்புகளின் பெரிய பரப்பின் மூலம் ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்-டை- ஆக்ஸைடு மாற்றம் நடைபெறுகிறது
விடை : ஆ)வெவ்வேறு வகையான உயிரிகள் ஒரே வகையான சுவாச உறுப்புகளைப் பெற்றுள்ளன

18. ATP யானது இதற்கு பயன்படகிறது
அ)தசைச் சுருக்கம்
ஆ)புரதச் சேர்க்கை
இ)நரம்பிலிருந்து உணர்வுகளைக் கடத்துதல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்



No comments:

Post a Comment