301. இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?குடியரசுத்தலைவர்
302. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்
303. வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? 1961
304. பல கட்சி ஆட்சி நடைபெறும் நாட்டுக்கு ஓர் உதராணம்? இந்தியா
305. எதன் அடிப்படையில் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன?மொழி
306. இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது ? உச்சநீதிமன்றம்
307. குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பதவி காலியாக இருக்கும் போது குடியரசுத்தலைவர் பணியினை செய்வது யார் ?தலைமை நீதிபதி
308. இந்தியாவின் மைய அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ? பிரதமர்
309. இந்தியாவில் பொதுவாக அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பவர் யார் ? காபினெட்
310. மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?பிரதமர்
311. மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார் ?குடியரசுத்தலைவர்
312. மாநிலங்கள் அவையின் தலைவர் ? துணை குடியரசுத்தலைவர்
313. இந்திய குடியரசுத்தலைவர் எந்த தேர்தல் முலமாக தேர்ந்தெடுக்கபடுகிறார் ?மறைமுகத் தேர்தல்
314. தெற்க்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு எந்த ஆண்டில் ஏற்பட்டது ?1988
315. அரசியலமைப்பு யாருடைய சுரண்டலுக்கு எதிரான உரிமையை வழங்கியிருக்கிறது ?குழந்தைகளுக்கு
316. இவற்றில் எந்த நாடு தெற்காசியப் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பு நாடக இல்லை?பர்மா
317. சட்டவிதி 300-ஏ, இவற்றில் எதைச் சார்ந்தது?சொத்துரிமை
318. இந்தியாவின் முதல் முனிசிபல் கார்ப்பரேஷன் எங்கு ஏற்ப்படுத்தபட்டது?சென்னை
319. செய்தித்தாள்கள் எந்த அரசின் கட்டுப்பாட்டில் வரும்?மாநில அரசு
320. தமிழ்நாட்டில் பல்கழைகழகங்களின் வேந்தர் யார் ? கவர்னர்
No comments:
Post a Comment