201. SEBI எப்போது தொடங்கப்பட்டது? ஏப்ரல் 1992
202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது? புலி
203. தமிழ் நாட்டில் எத்தனை சதவிகித வீடுகளில் செல்போன் உள்ளது? 75சதவிதம்
204. பன்னாட்டு நிறுவனம் எனப்படுவது என்ன? ஒரு நிறுவனம் பல நாடுகளில் இயங்குவது
205. உள்நாட்டு வணிகம் என்பது என்ன? நாட்டுக்குள் நடக்கும் வாணிகம்
206. பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட வருடம் எது? 1965
207. மக்கள் தொகை பெருக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்த பொருளியல் அறிஞர் யார்? தாமஸ் ராபர்ட் மால்தஸ்
208. அரசியல் அறிவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்? அரிஸ்டாட்டில்
209. உலகின் நீளமான அணை எது? ஹிராகுட்
210. விவசாயிகளோடு நேரடி;த் தொடர்பு கொண்டுள்ளது எது? முதன்மை விவசாய கடன் சங்கங்கள்
211. இந்தியாவின் இயற்கையான முதன்மையான உணவுப் பயிர் எது? சோளம்
212. இந்தியாவின் முக்கியப் பணம் பயிர் எது? தேயிலை
213. "வளரும்நாடுகளில் மக்கள் தொகை கொள்iகையை செயல்படுத்திய முதல் நாடு எது?" இந்தியா
215. "1934ஆம் ஆண்டு எழுதப்பட்ட திட்டமிட்ட இந்திய பொருளாதாரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?" எம்.விஸ்வேஸ்வரய்யா
217. சமுகவியலின் தந்தை எனப்படுபவர் யார்? அகஸ்தே காம்தே
218. மறு ஏற்றுமதி வியாபாரம் என்பது என்ன? இறக்குமதிக்குபின் ஏற்றுமதி வியாபாரம்
219. இந்திய பொதுத்துறை அமைப்புகளிள் மிகப் பெரியது எது? இந்திய ரயில்வே
220. வரிகளின் அடிப்படை கொள்கைளை வகுத்தவர் யார்? ஆல்பிரட் மார்~ல்
No comments:
Post a Comment