SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

16.vao exam general knowledge questions & answers

201. I.Q.என்பதன்விரிவாக்கம்என்ன? Intelligent Quotient
202. ‪‎சுருக்கெழுத்துமுறையை‬(Short-hand)கண்டுபிடித்தவர்யார்? பிட்மென்
203. ‎பாட்னாவின்பழையபெயர்என்ன‬? பாடலிபுத்திரம்
204. ‎இந்தியரிசர்வ்வங்கிஎப்போதுதேசியமயமாக்கப்பட்டது‬? 1949
205. நாட்டுப்புற பாடல்களின் வேறுபெயர் ? விடை – வாய்மொழி இலக்கியம்
206. # திரைக்கவித்திலகம் என அழைக்கப்பட்டவர் ? விடை – மருதகாசி
207. # ஈசான தேசிகர் யாரிடம் கல்வி கற்றார் ? விடை – மயலேறும் பெருமாள் 
208. # திருவருட்பாவில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது ? விடை – 5818
209. # 'ஆற்றுணா வேண்டுவது இல்' எனக்கூறும் நூல் ? விடை – பழமொழி நானூறு
210. # பிச்சமூர்த்தியின் இயற்பெயர் ? விடை – ந.வேங்கடமஹாலிங்கம்
211. # உலகம் ஐம்பூதங்களால் ஆனது எனக்கூறும் இரு சங்ககால நூல்கள் எவையெவை ? விடை – தொல்காப்பியம் , புறநானூறு
212. # நேரு , தன் மகள் இந்திராவை அன்பாக எவ்வாறு அழைப்பார் ? விடை – இந்து
213. # பொருள் தருக – மேழி. விடை – கலப்பை 
214. # சந்திரகிரகணம் பற்றி கூறும் பதிணென்கீழ்கணக்கு நூல் எது ? விடை – திருக்குறள்
215. # ' வைதாரைக்கூட வையாதே ' – எனப்பாடியவர் ? விடை – கடுவெளிச்சித்தர்
216. # செயற்கை உரம் ,பூஞ்சணாங்கொல்லி போன்ற மருந்துகளைப் பயன்படுத்தாமல்உணவு உற்பத்தி செவது இயற்கை வேளாண்மை எனப்படும் . இதன் வேறு பெயர் என்ன ? விடை – அங்கக வேளான்மை
217. # கலிலீயோ , பதுவா பல்கலைக்கழகத்தில் எத்துறை விரவுரையாளராக பணியாற்றினார் ? விடை – கணிதம்
218. # ' பெண்களுக்கு அழகான உடையோ , நகையோ முக்கியமில்லை ; அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம் ' – என்று கூறியவர் ? விடை – பெரியார்
219. # தூரத்து ஒளி எனும் சிறுகதையின் ஆசிரியர் ? விடை – க.கௌ.முத்தழகர்
220. # வேற்றுமை எத்தனை வகைப்படும் ? விடை – 8




No comments:

Post a Comment