SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

16.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.உண்ணற்க - இது எவ்வகை வினைமுற்று?
அ)குறிப்பு வினைமுற்று
ஆ)எதிர்மறை வியங்கோள் வினைமுற்று
இ)ஏவல் வினைமுற்று
ஈ)வியங்கோள் வினைமுற்று
விடை : ஈ)வியங்கோள் வினைமுற்று
32.செய் என்பதன் வினைமுற்று
அ)செய்து
ஆ)செய்த
இ)செய்வான்
ஈ)செயவான்
விடை : இ)செய்வான்
33.தா என்னம் வேர்ச்சொல் உருவாக்கும் வினையெச்சத்தைத் தேர்க
அ)தந்து
ஆ)தந்தவர்
இ)தருதல்
ஈ)தந்தான்
விடை : அ)தந்து
34.படி எனும் வேர்ச்சொல் தரும் வினையாலணையும் பெயரைத் தேர்க
அ)படித்தல்
ஆ)படித்து
இ)படித்தவர்
ஈ)படித்தான்
விடை : இ)படித்தவர்
35.ஈ எனும் வேர்ச்சொல் தரும் வினையாலணையும் பெயரைத் தருக
அ)ஈதல்
ஆ)ஈந்தவர்
இ)ஈந்து
ஈ)ஈந்தான்
விடை : ஆ)ஈந்தவர்
36.வா எனும் வேர்ச்சொல் தரும் வினையாலணையும் பெயரைத் தேர்க
அ)ஈதல்
ஆ)வந்து
இ)வருதல்
ஈ)வந்தான்
விடை : ஆ)வந்து
37.விடு என்பதை முதனிலை திர்ந்த தொழிற்பெயராக்குக
அ)விடுக
ஆ)விடுதல்
இ)வீடு
ஈ)விடிந்த
விடை : இ)வீடு
38.இடி என்பதன் தொழிற்பெயர்
அ)இடித்து
ஆ)இடித்த
இ)இடித்தான்
ஈ)இழந்தவன்
விடை : ஈ)இழந்தவன்
39.இழ என்பதன் வினையாலணையும் பெயர்
அ)இழத்தல்
ஆ)இழந்த
இ)இழந்தான்
ஈ)இழந்தவன்
விடை : ஈ)இழந்தவன்
40.சொற்களை ஒழங்குபடுத்தி சொற்றொடரை தேர்வு செய்க
அ)பசுமையாக வளர்ந்து கதிர்கள் முற்றி இருந்தன
ஆ)வளர்ந்து பசுமையாக முற்றி இருந்தன கதிர்கள்
இ)கதிர்கள் முற்றி பசுமையாக வளர்ந்து இருந்தன
ஈ)மற்றி வளர்ந்து பசுமையாக இருந்தன கதிர்கள்
விடை : இ)கதிர்கள் முற்றி பசுமையாக வளர்ந்து இருந்தன



No comments:

Post a Comment