301. * உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது, ரேடியம்.
302. * மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம், மின்தேக்கி.
303. * `சுங்கம் தவிர்த்த சோழன்' எனப் பெயர் பெற்ற மன்னன், முதலாம் குலோத்துங்க சோழன்.
304. பாம்பு, நாக்கினால் வாசனையை நுகரும் திறன் கொண்டது.
305. கார்கள் அதிகமுள்ள நகரம், நியூயார்க்.
306. யானை தினமும் சுமார் 300 பவுண்டு அளவுள்ள உணவை உட்கொள்ளும்.
307. நாய்க்கு வியர்ப்பது கிடையாது.*`பறவைத்தீவு' என அழைக்கப்படுவது, நியூசிலாந்து.
308. * நாகலாந்தில் ஒரே ஒரு ரெயில் நிலையம் தான் உள்ளது.
309. * வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு, இங்கிலாந்து.
310. * பழங்களின் அரசன் எனப்படுவது, மாம்பழம்.
311. * எலும்புக்கூடு இல்லாத உயிரினம், ஜெல்லி மீன்.* `ஆகஸ்டு புரட்சி' என அழைக்கப்படுவது, வெள்ளையனே வெளியேறு இயக்கம்.
312. * `வாதாபி கொண்டான்' என்று அழைக்கப்படும் மன்னன், நரசிம்ம பல்லவன்.
313. * தென்னிந்தியாவின் உயரமான மலைச்சிகரம், தொட்டபெட்டா.
314. * வாகனங்களில் இருந்து வெளியாகும் மாசு, கார்பன் மோனாக்சைடு.
315. * `கூத்தராற்றுப்படை' என்று குறிப்பிடப்படும் சங்க இலக்கியம், மலைபடுகடாம்.
316. * டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண் முதல்வர், சுஷ்மா சுவராஜ்.
317. * முன்னங்கால்களில் காதுகளைக் கொண்ட உயிரினம், வெட்டுக்கிளி.
318. * `உயிரியல் கவிஞர்' என்று அழைக்கப்படுபவர், சர் ஜெகதீஸ் சந்திரபோஸ்.
319. ஐம்புலனறிவு எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
320. பறவைகளுக்குப் பார்வைச் சக்தி அதிகம். வானத்தில் வட்டமிடும் பருந்து, தரையில் உள்ள பல்லியைக் கூடப் பார்த்து அதன் மீது பாய்ந்து பற்றும்.
No comments:
Post a Comment