SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 2, 2016

16.tnpsc question with answers

71.தொலைவில் இருந்தாலும் எத்தகைய நட்ப்பை அடைதல் வேண்டும் என நாலடியார் கூறுகிறது?
வாய்க்கால் போன்றோர் நட்பை
72.எத்தகைய நட்பு கூடாது என நாலடியார் கூறுகிறது?
ஈக்கால் துணையும் உதவாதவர் நட்பு
73.மனைக்கு விளக்கம் மடவாள் என்ற அடிகள் இடம்பெறும் நூல்?
நான்மணிக்கடிகை
74.தமிழில் உள்ள எழுத்துகளில் மனித இனத்தை குறிக்கும் எழுத்து?
75.அ எனும் எழுத்தை எழுதி முடிக்கும் போது போடப்படும் கோடு எதனை குறிக்கிறது?
மனிதன் முதுகில் சுமக்கும் அம்பு கூடு
76.தமிழ் எழுத்துகளில் நண்பர்கள் அல்லது நட்பு எழுத்துகள் என எவை அழைக்க படுகின்றன?
வல்லினமும்,மெல்லினமும்
77.சுட்டெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
அ,இ,உ
78.வினா எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
5, எ ஆ ஏ யா ஒ
புவியியல் பிரிவில்
1..காலநிலையின் திட்டமான சராசரி காலம்?
35 ஆண்டுகள் 
2..காலநிலை என்பது எந்த சொல்லிலிருந்து வந்தது?அந்த சொல்லின் பொருள் என்ன?
கிளைமா என்ற கிரேக்க மொழி சொல் ....ஒழுங்கிலிருந்து விலகுதல் 
3..பூமியின் மேற்ப்பரப்பு வெப்பநிலை 1000 மீட்டருக்கு எத்தனை டிகிரி செல்சியஸ் வீதம் குறைகின்றது?
6.5
4..சிறந்த மீன்பிடித் தளங்களாக இருக்கும் நீரோட்டங்கள்?
வெப்ப மற்றும் குளிர் நீரோட்டம் சந்திக்கும் இடங்கள் 
5..எல்நினோ என்பதன் ஸ்பானிய பொருள் ?
குழந்தை இயேசு 
6..நகர வெப்பத்தீவு என்றால் என்ன?
மற்ற இடங்களை விட நகரம் அதிக வெப்பமாக இருப்பது 
7..தினசரி வெப்ப வியாப்தி என்றால் என்ன?
ஒரு நாளின் அதிக பட்ச வெப்பநிலைக்கும்,குறைந்த வெப்பநிலைக்கும் உள்ள வேறுபாடு 
8..வருடாந்திர வெப்ப வியாப்தி என்றால் என்ன?
வருடத்தின் வெப்பமான மாதத்திற்கும் குளிரான மாதத்திற்கும் இடைப்பட்ட அளவு 
9..வளிமண்டலத்தின் அடியடுக்கில் நிகழும் நிகழ்வு?
மேகங்கள்,மழை,காற்று 
10..வளிமண்டலத்தின் படையடுக்கில் நிகழும் நிகழ்வு?
வானிலை பலூன்கள்,ஜெட் விமானம் 




No comments:

Post a Comment