241. * தலைமுறைகள் நாவலாசிரியர் – நீல .பத்மநாபன்
242. * தலைவன் பிரிந்த நாளை ,தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல்அமைந்த நூல் –நற்றிணை
243. *. தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்
244. *தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர்
245. *தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு
246. *தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் - த.நா.குமாரசாமி
247. *தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்
248. * தாமரைத் தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல் ஐயர்
249. *தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் – மதுரை
250. *தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார்
251. *தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை
252. * தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் – கவிமணி
253. *தானைமறம் – தும்பை
254. *தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்
255. * தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்
256. *. திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்
257. *. திணைமாலை நூற்றைம்பது ஆசிரி யர் - கணிமேதாவியார்
258. சதி ஒழிப்பு முறை டிசம்பர் 4 1829
259. ஆங்கில கல்வி முறை 1835 ல் அறிமுகம் வில்லியம் பெண்டிங்
260. இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு 1835
No comments:
Post a Comment