இந்திய வரலாறு
11. அக்பரின் பாதுகாப்பாளராக இருந்தவர் யார்?
அ) சாந்த் பீவி
ஆ) பைராம்கான்
இ) ஷெர்ஷா
ஈ) ராணிதுர்கா தேவி
விடை: ஆ) பைராம்கான்
12. அக்பரின் வருவாய் அமைச்சர்
அ)ராஜா மான்சிங்
ஆ) ராஜா தோடர்மால்
இ) தான்சேன்
ஈ) இராஜா பகவன்தாஸ்
விடை: ஆ) ராஜா தோடர்மால்
13. கி.பி. 1615-இல் சர் தாமஸ்ரோ வியாபாரம் செய்ய அனுமதி பெற்ற இடம் எது?
அ) மும்பை
ஆ) டெல்லி
இ) சூரத்
ஈ) வங்காளம்
விடை: இ) சூரத்
14. பாபர் படையெடுப்பின் போது டெல்லியை ஆட்சி செய்தவர் யார்?
அ) தௌலத்கான் லோடி
ஆ) இப்ராகிம் லோடி
இ) பிரோஷாலோடி
ஈ) அகமது ஷா
விடை: ஆ) இப்ராகிம் லோடி
15. பாபர் என்பதன் பொருள் என்ன?
அ) சிங்கம்
ஆ) புலி
இ) புலி
ஈ) இரக்கம் கொண்டவர்
விடை: இ) புலி
16. பாபரின் சுயசரிதையான பாபர் நாமா எந்த மொழியில் எழுதப்பட்டது?
அ) பாரசீகம்
ஆ) உருது
இ) துருக்கி
ஈ) அரேபி
விடை: இ) துருக்கி
17. ஹீமாயூனைத் தோற்கடித்து விரட்டியவர் யார்?
அ) பகதூர் ஷா
ஆ) ஷெர்ஷா
இ) அகமது ஷா
ஈ) காம்ரான்
விடை: ஆ) ஷெர்ஷா
18. 15 ஆண்டுகள் நாடோடியாக வாழ்க்கை நடத்திய முகலாய அரசர் யார்?
அ) பாபர்
ஆ) அக்பர்
இ) ஷாஜகான்
ஈ) ஹீமாயூன்
விடை: ஈ) ஹீமாயூன்
19. அதில்ஷாவின் இந்திய தளபதி யார்?
அ) ஹெமு
ஆ) ஷெர்ஷா
இ) முகமது லோடி
ஈ) பைராம்கான்
விடை: அ) ஹெமு
20. சௌசா, கன்னோசி போர்கள் யார் யாருக்கிடையே நடைபெற்றது?
அ) பாபர், முகமது லோடி
ஆ) ஹீமாயூன், ஷெர்ஷா
இ) அக்பர், ஹெமு
ஈ) ஷெர்ஷா, அக்பர்
விடை: ஆ) ஹீமாயூன், ஷெர்ஷா
No comments:
Post a Comment