இந்திய வரலாறு
161. கஜினி மதுராவை எந்த ஆண்டு தாக்கினார்?
கி.பி.1018- இல்
162. கஜினியின் மதுரா படையெடுப்பு எத்தனையாவது படையெடுப்பு?
12 வது படையெடுப்பு
163. கஜினி கன்னோசியை எந்த ஆண்டு தாக்கினார்?
கி.பி.1018 - இல்
164. கஜினியின் கன்னோசி படையெடுப்பு எத்தனையாவது படையெடுப்பு?
12வது படையெடுப்பு
165. கஜினியினால் தோற்கடிக்கப்பட்ட கன்னோசி மன்னர் யார்?
ஜெயபாலர்
166. கஜினி எந்த ஆண்டு சோமநாதபுர ஆலயத்தை கொள்ளையடித்தார்?
கி.பி.1025 - இல்
167. கஜினியின் சோமநாதபுர படையெடுப்பு எத்தனையாவது படையெடுப்பு?
16- வது படையெடுப்பு
168. சோமநாதர் ஆலயத்தை கட்டிய அரசர் யார்?
இரண்டாம் வள்ளாலர்
169. சோமநாதபுர ஆலயம் கஜினி கொள்ளையடிக்கும் போது அரசர் யார்?
இரண்டாம் பீமா
170. கஜினி முகமதுவின் இறுதி படையெடுப்பு (17வது) நடைபெற்ற ஆண்டு எது?
கி.பி.1027
171. கஜினி முகமதுவின் இறுதி படையெடுப்பு யாருக்கு எதிராக நடைபெற்றது?
ஜாட் இனத்தவருக்கு
172. கஜினி முகமது எப்போது இறந்தார்?
கி.பி.1030- இல்
173. கஜினி முகமது இறக்கும் போது அவரின் வயது என்ன?
59 வயது
174. கஜினியின் அரசவைக் கவிஞர் யார்?
பீர்தௌசி
175. பீர்தௌசி எழுதிய நூலின் பெயர் என்ன?
ஷா நாமா
176. கஜினி முகமதுவின் வரலாற்றை எழுதியவர் யார்?
அல் உத்பி
177. கஜினி வம்சத்தின் கடைசி அரசர் யார்?
குஸ்ரோ மாலிக்
178. கஜினி முகமதுவால் ஆதரிக்கப்பட்ட வரலாற்றாசிரியர் யார்?
அல்பெரூனி
179. அல்பெரூனி எழுதிய நூலின் பெயர் என்ன?
கிதாப்-இ-ஹிந்த்
No comments:
Post a Comment