இந்திய வரலாறு
61. அஷ்டத்யாதி என்ற நூலுக்கு உரை எழுதியவர் யார்?
பதஞ்சலி
62. சுங்க வம்சத்தின் கடைசி அரசர் தேவபூபதியை கொலை செய்தவர் யார்?
வாசுதேவர்
63. கண்வர்கள் வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
வாசுதேவர்
64. கண்வ வம்சத்தின் கடைசி அரசர் யார்?
சுசர்மன்
65. கண்வர்கள் மொத்தம் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்?
45 ஆண்டுகள்
66. வாசுதேவ கண்வர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
9 ஆண்டுகள்
67. வாசுதேவருக்கு பின்பு ஆட்சி வந்தவர் யார்?
பூமி மித்ரர்
68. பூமி மித்ரர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
14 ஆண்டுகள்
69. பூமி மித்ரருக்குப் பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
நாராயணன்
70. நாராயணன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
12 ஆண்டுகள்
71. நாராயணனுக்கு பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
சுசர்மன்
72. சுசர்மன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்?
10 ஆண்டுகள்
73. கண்வ வம்சத்தில் அதிக ஆண்டு ஆட்சி செய்தவர் யார்?
பூமி மித்ரர்
74. கண்வ வம்சத்தின் கடைசி அரசரான சுசர்மனை கொலை செய்தவர் யார்?
சீமுகர்
75. சாதவாகனர்கள் வம்சத்தை தோற்றுவித்தவர் யார்?
சிமுகர்
76. சிமுகர் சாதவாகன வம்சத்தை எந்த ஆண்டு தோற்றுவித்தார்?
கி.மு.28
77. சாதவாகனர்கள்———ஆண்டு முதல்———ஆண்டு வரை ஆட்சி செய்தனர்.
கி.மு.28 முதல்; கி.பி.225 வரை
78. சிமுகர் எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தார்?
23 ஆண்டுகள்
79. சாதவாகனர்களின் தலைநகர் எது?
ஸ்ரீகாகுளம் என்ற பிரதிட்டான்
80. சாதவாகன வம்சத்தின் கடைசி அரசர் யார்?
யக்ஞஸ்ரீ சதர்கனி
No comments:
Post a Comment