SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

16.ஒளியியல்

ஒளியியல்
11.ஏழு நிறங்களின் சரியான தொகுதி
அ)VIBYGOR
ஆ)VIGBYOR
இ)VIYBGOR
ஈ)VIBGYOR
விடை : ஈ)VIBGYOR

12.நிறைமாலையை கண்டறிழந்தவர்
அ)கலிலியோ கலிலி
ஆ)சர் ஜசக் நியூட்டன்
இ)பாஸ்கல்
ஈ)ஆர்க்மிட்டீஸ்
விடை : ஆ)சர் ஜசக் நியூட்டன்

13.படுகோணம் அதிகரிக்கப்பட்டால் விலகு கோணம்
அ)அதிகரிக்கும்
ஆ)குறையும்
இ)நிறப்பிரிகையாகும்
ஈ)எதிரொளிப்பாகும்
விடை : அ)அதிகரிக்கும்

14.தெளிவுக்காட்சியின் மீச்சிறு தொலைவு
அ) 25 செ.மீ
ஆ) 30 செ.மீ
இ) 35 செ.மீ
ஈ) 40 செ.மீ
விடை : அ) 25 செ.மீ

15.இவற்றில் எது குவி ஆடியைக் குறிக்கும் ?
அ)பளபளப்பான வளைபரப்பை கொண்ட ஆடி
ஆ)வளைபரப்புடைய ஆடி
இ)வெளிநோக்கிய எதிரொளிக்கும் வளைபரப்பைக் கொண்ட ஆடி
ஈ)உள்நோக்கிய எதிரொளிக்கும் வளைபரப்பை கொண்ட ஆடி
விடை : இ)வெளிநோக்கிய எதிரொளிக்கும் வளைபரப்பைக் கொண்ட ஆடி

16.கரண்டியை எவ்வாறு கருதலாம்
அ)கோளக ஆடியாக
ஆ)குழி ஆடியாக
இ)குவி ஆடியாக
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

17.இவற்றில் எங்கு குழியாடி பயன்படுவதில்லை?
அ)வாகனங்களில பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கண்ணாடி
ஆ)தெருவிளக்குகள்
இ)சூரிய அடுப்புகளிழல்
ஈ)வானஙக்ளின் முகப்பு கண்ணாடி
விடை : அ)வாகனங்களில பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கண்ணாடி

18.ஒளி ஊடுருவும் ஓரெ ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்தினுள் செல்லும் போது அதன்….. மாறும் நிகழ்வு ஒளிவிலகல்
அ)தொலைவு
ஆ)பிம்பம்
இ)திசை
ஈ)மையம்
விடை : இ)திசை

19.இவற்றில் எந்த குடும்பத்தின் நிலையில் மாய நேரான பிம்பம் தோன்றும்
அ)முதன்மை குவியம் Fஇல் உள்ளபோத
ஆ)Fக்கும் 2F க்கும் இடையில் உள்ளபோது
இ)பொருள் வைக்கப்பட்டுள்ள லென்சின் அதே ப்க்கத்தில் உள்ளபோது
ஈ)ஈரில்லாத் தொலைவில் உள்ளபோது
விடை : இ)பொருள் வைக்கப்பட்டுள்ள லென்சின் அதே ப்க்கத்தில் உள்ளபோது

20.கூட்டு ஒளியிலுள்ள பல்வேறு வண்ணங்கள் தனித்தனியாகப் பரியும் நிகழ்வு
அ)நிப்பிரிகை
ஆ)நிறமாலை
இ)நிறங்களின் தொகுப்பு
ஈ)VIBGYOR
விடை : அ)நிப்பிரிகை



No comments:

Post a Comment