SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

16.இலக்கியம்

இலக்கியம்
71.காதல் சுவை இலலாத ஒரே குறவஞ்சி நூல் எது?
அ)திருக்குற்றாலக் குறவஞ்சி
ஆ)மீனாட்சி அம்மைக்குறம்
இ)பெத்தலகேம் குறவஞ்சி
ஈ)சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
விடை : இ)பெத்தலகேம் குறவஞ்சி

72.சுவிசேஷக் கவிராயர் என்ற சிறப்புப்பெயர்
அ)பலபட்டடை சொக்கநாதப்பிள்ளை
ஆ)வேதநாயக சாஸ்திரியார்
இ)பெ.சுந்தரம் பிள்ளை
ஈ)அழகிய சொக்கநாதர்
விடை : ஆ)வேதநாயக சாஸ்திரியார்

73.இவற்றில் பொரத்தமற்ற இணை எது?
அ)அழகர் கிள்ளைவிடுதூது- பெ.சுந்தரம் பிள்ளை
ஆ)பெத்தலேகம் குறவஞ்சி வேதநாயக சாஸ்திரியார்
இ)மதுரைக்கலம்பகம் - குமரகுருபரர்
ஈ)திருவேங்கடத்தந்தாதி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
விடை : அ)அழகர் கிள்ளைவிடுதூது- பெ.சுந்தரம் பிள்ளை

74.இவற்றில் எந்த பரணி நூலை இராஜராஜ சோழன் உலா குறிப்பிடுகிறது?
அ)கொப்பத்துப் பரணி
ஆ)கூடல் சங்கமத்துப் பரணி
இ)கலிங்கத்துப் பரணி
ஈ)இணை அனைத்தும்
விடை : ஈ)இணை அனைத்தும்

75.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)அண்ணாவியார் - குமரகுருபரர்
ஆ)ஞானதீபக் கவிராயர் - வேதநாயக சாஸ்திரியார்
இ)அபியன் - முதலாம் குலொத்துங்கன்
ஈ)அயிற்படை வீரன் - இராஜராஜ சோழன்
விடை : அ)அண்ணாவியார் - குமரகுருபரர்

76.தமிழக அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இந்நூலில் இருந்து எடுக்கப்பட்டது என்னும் பெருமைக்குரிய நூல் எது?
அ)சிவகாமி சரிதம்
ஆ)நூற்றொகை விளக்கம்
இ)மமேனான்மணியம்
ஈ)சித்திரமடல்
விடை : இ)மமேனான்மணியம்

77.இவர்களில் யார் சைவப் பிரச்சாரச் சபையை திருவனந்தபுரத்தல நிறுவனார்?
அ)அழகிய சொக்கநாதர்
ஆ)கி.வா.ஐகந்நாதன்
இ)மு.அருணாச்சலம்
ஈ)பெ.சுதந்தரம் பிள்ளை
விடை : ஈ)பெ.சுதந்தரம் பிள்ளை

78.பாரதியார் பாஞ்சாலியை இதனுடன் உவமையாக்கி பாடினார்?
அ)காவிரி நதி
ஆ)தாஜ்மஹால்
இ)துர்க்கை
ஈ)பாரதநாடு
விடை : ஈ)பாரதநாடு

79.காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்ற சிறப்புமிக்க தொடர்கள் இடம் பெற்ற நூல் ?
அ)பாஞ்சாலி சபதம்
ஆ)குயில் பாட்டு
இ)இறட்டுற மொழிதல்
ஈ)மமோன்மணி
விடை : ஆ)குயில் பாட்டு

80.ஒரு சொல்லோ,தொடரோ இரண்டு பொருள் தருமாறு பாடுதல்
அ)குறவஞ்சி
ஆ)சிலேடை
இ)உலா
ஈ)பரணி
விடை : ஆ)சிலேடை



No comments:

Post a Comment