SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 16, 2016

16.அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் காண்டறிக

அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் காண்டறிக
11.அகரவரிசை;படி அமைந்தள்ளதைக் கண்டறிக
அ)வேலை,மாடுகன்று,சோலை,தென்னை,நெய்
ஆ)வேலை,மாடு,நெய்,தென்னை,சோலை,கன்று
இ)கன்று,சோலை,தென்னை,நெய்,மாடு,வேலை
ஈ)கன்று,சோலை,தென்னை,நெய்,மாடு,வேலை
விடை : இ)கன்று,சோலை,தென்னை,நெய்,மாடு,வேலை

12.அகரவரிசை;படி அமைந்தள்ளதைக் கண்டறிக
அ)ஈசல்,இலை,ஆடு,அம்மா
ஆ)ஆடு,அம்மா,ஈசல்,இலை
இ)இலை,ஈசல்,அம்மா,ஆடு
ஈ)அம்மா,ஆடு,இலை,ஈசல்
விடை : ஈ)அம்மா,ஆடு,இலை,ஈசல

13.அகரவரிசை;படி அமைந்தள்ளதைக் கண்டறிக
அ)ஆடு,ஏடு,காடு,கேடு
ஆ)காடு,கேடு,ஏடு,ஆடு
இ)கேடு,காடு,ஏடு,ஆடு
ஈ)ஆடு,ஏடு,கேடு,காடு
விடை : அ)ஆடு,ஏடு,காடு,கேடு

14.அகரவரிசை;படி அமைந்தள்ளதைக் கண்டறிக
அ)முகில்,மேகம்,மண்,மோகம்
ஆ)மண்,முகில்,மேகம்,மோகம்
இ)மோகம்,மண்,மேகம்,முகில்
ஈ)மோகம்,மேகம்,முகில்,மண்
விடை : ஆ)மண்,முகில்,மேகம்,மோகம

15.அகரவரிசை;படி அமைந்தள்ளதைக் கண்டறிக
அ)அறிவு,ஆனந்தம்,அன்பம்,ஈகை
ஆ)ஆனந்தம்,இன்பம்,ஈகை,அறிவு
இ)ஈகை,இன்பம்,ஆனந்தம்,அறிவு
ஈ)அறிவு,ஈகை,இன்பம்,ஆனந்தம்
விடை : அ)அறிவு,ஆனந்தம்,அன்பம்,ஈகை

16.அகரவரிசை;படி அமைந்தள்ளதைக் கண்டறிக
அ)ஏவல்,எளிமை,ஊற்று,உண்மை
ஆ)உண்மை,உளிமை,ஊற்று,ஏவல்
இ)உண்மை,ஊற்று,எளிமை,ஏவல்
ஈ)ஏவல்,ஊற்று,எளிமை,உண்மை
விடை : இ)உண்மை,ஊற்று,எளிமை,ஏவல

17.அகரவரிசை;படி அமைந்தள்ளதைக் கண்டறிக
அ)கம்பு,கண்ணிமை,அன்பு,அணில்
ஆ)அன்பு,அணில்,கம்பு,கண்ணிமை
இ)கண்ணிமை,கம்பு,அணில்,அன்பு
ஈ)அணில்,அன்பு,கண்ணிமை,கம்பு
விடை : ஈ)அணில்,அன்பு,கண்ணிமை,கம்பு

18.அகரவரிசை;படி அமைந்தள்ளதைக் கண்டறிக
அ)தோடு,தையல்,தும்பி,தங்கை
ஆ)தங்கை,தும்பி,தையல்,தோடு
இ)தையல்,தங்கை,தோடு,தும்பி
ஈ)தும்பி,தோடு,தங்கை,தையல்
விடை : ஆ)தங்கை,தும்பி,தையல்,தோடு

19.அகரவரிசை;படி அமைந்தள்ளதைக் கண்டறிக
அ)வயல்,மயல்,கயல்,அயல்
ஆ)கயல்,வயல்,அயல்,மயல்
இ)அயல்,கயல்,மயல்,வயல்
ஈ)மயல்,அயல்,வயல்,கயல்
விடை : இ)அயல்,கயல்,மயல்,வயல

20.அகரவரிசை;படி அமைந்தள்ளதைக் கண்டறிக
அ)அரசன்,ஆயிரம்,எளிமை,ஒளவை
ஆ)எளிமை,அரசன்,ஒளவை,ஆயிரம்
இ)ஆயிரம்,ஒளவை,அரசன்,எளிமை,
ஈ)ஒளவை,எளிமை,ஆயிரம்,அரசன்
விடை : இ)அயல்,கயல்,மயல்,வயல



No comments:

Post a Comment