SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

16.பிரித்தெழுதுக

பிரித்தெழுதுக
1.பிரித்தெழுதுக
நாத்தொலைவில்லை
அ)நா + தொலைவில்லை
ஆ)நாத்தொலை + இல்லை
இ)நா + தொலை + இல்லை
ஈ)நா + தொலைவு + இல்லை
விடை : ஈ)நா + தொலைவு + இல்லை

2.தவறாக பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க.
அ)வெண்மதி + மதி
ஆ)வெந்துவர்ந்து ஸ்ரீ வெந்து + உவர்ந்து
இ)காடிதனை ஸ்ரீ காடு + இதனை
ஈ)கருமுகில் ஸ்ரீ கருமை + முகில்
விடை : அ)வெண்மதி + மதி

3.பொருட்டன்று பிரித்தெழுதுக உரிய விடையைக் குறிப்பிடுக
அ)பொருட் + அன்று
ஆ)பொரு + அன்று
இ)பொருட்டு + அன்று
ஈ)பொருட் + டன்று
விடை : இ)பொருட்டு + அன்று

4.பிரித்தெழுதுக : தென்றிசை
அ)தென் + றிசை
ஆ)தென் + திசை
இ)தெற்கு + றிசை
ஈ)தெற்கு + திசை
விடை : ஈ)தெற்கு + திசை

5.பிரித்தெழுதுக : வேர்க்கோட்பலவின்
அ)வேர் + கோட் + பலவின்
ஆ)வேர் + கோள் + பல்வின்
இ)வேரு + கோட் + பல்வின்
ஈ)வேர் + கோட்டு + பலவின்
விடை : ஆ)வேர் + கோள் + பல்வின

6.தவறாக பிரிக்கப்பட்டு;ள்ள சொல்லைத் தேர்க
அ)பல்லுயிர்க்கும் ஸ்ரீ பல் + உயிர்க்கும்
ஆ)மொழியாவதாம் ஸ்ரீ மொழிவது + ஆம்
இ)பேரின்பம் ஸ்ரீ பெருமை + இன்பம்
ஈ)கடிதீங்கு ஸ்ரீ கடிது + ஈங்கு
விடை : அ)பல்லுயிர்க்கும் ஸ்ரீ பல் + உயிர்க்கும

7.மூன்றினத்து முண்டோ பிரித்தெழுதுக
அ)மூன்று இனம் + உண்டோ
ஆ)மூன்று இனத்தும் + உண்டோ
இ)மூன்றினத்து + உண்டோ
ஈ)மூன்றி + இனத்து + உண்டோ
விடை : ஆ)மூன்று இனத்தும் + உண்டோ

8.அமையாதுலகெனின் - பிரித்தெழுதுக
அ)அமையாது + உலகெனின்
ஆ)அமை + அது + உலகு + எனின்
இ)அமை + யாது + உலகெனின்
ஈ)அமையாது + உலகு + எனின்
விடை : ஈ)அமையாது + உலகு + எனின

9.தவறாக பிரிக்கப்பட்டுள்ள  சொல்லை தேர்க
அ)பெய்திரீஇயற்று ஸ்ரீ பெய் + இரீஇ + அற்று
ஆ)கைத்தூண் + கை + அத்து + ஊண்
இ)பல்பொருனீங்ங்கிய ஸ்ரீ பல + பொருள் + நீங்கிய
ஈ)ஆற்றென்றலைப்பானும் ஸ்ரீ அற்று + என்று + அலைப்பானும்
விடை : அ)பெய்திரீஇயற்று ஸ்ரீ பெய் + இரீஇ + அற்று

10.பிரித்தெழுதுக இரப்பார்க்கொனிறீவார்
அ)இரப்பார்க்கு + ஒன்று + ஈவார்
ஆ)இரப்பார் + கொன்று + ஈவார்
இ)இரப்பார் + ஒன்று + றீவார்
ஈ)இரப்பாக்கு + ஒன்றீவார்
விடை : அ)இரப்பார்க்கு + ஒன்று + ஈவார்



No comments:

Post a Comment