SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 14, 2016

16.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
101. அதி வாசஸ் என்பது என்ன?
மேலாடை
102. முன் வேத கால மக்கள் வழிபட்ட கடவுள் ————
இயற்கை கடவுள் (நெருப்பு, சூரியன், காற்று, வானம் மற்றும் மரங்கள்)
103. முன்வேத மக்களின் மிக விருப்பமான தெய்வங்கள்.......மற்றும் ............ அகும்.
அக்னி, மற்றும் மக்கள் வருணன்,
104. இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசம் இயற்றப்பட்ட     காலம் எது?
பின் வேதகாலம்
105. வேதகால அரசர்கள் சூட்டிக் கொண்ட பட்டம் என்ன?
ஏக்ராட், சாம்ராட், சர்வபௌமா, இராஜ விஸ்வ ஜனன், அகில புவனபதி
106. வேதகாலத்தில் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிகளின் பெயர் என்ன?
பாலி, சுல்க், பாகா
107. வேதகால மக்களின் ஏற்றுமதிப் பொருட்கள எவை? எவை?;
அலங்காரப் பொருட்கள், சந்தனம், தந்தம்
108. வேதகாலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் எவை?
குதிரை, பேரிச்சை பழம்
109. வேதகால கல்வி என்பது—————
குருகுலக் கல்வி
110. வேதகாலத்தில் அரச குமாரக்கு கற்பிக்கப்பட்ட வேதம் எது?
தனுர்வேதம்
111. வேதகால மக்கள் இரும்பை———என்ற இடத்தில் இருந்து பெற்றனர்.
இராஜஸ்தானில் உள்ள கேத்தரி
112. பின் வேதகாலத்தில் குரு என்ற அரசின் புகழ்மிக்க அரசர்கள் யார் யார்?
பரி~த் ஜனமேஜயன்
113. பின் வேத காலத்தில் பாஞ்சாலம் என்ற அரசின் சிறந்த அரசர் யார்?
பிரவா ஹனஜெய்வலி
114. இரும்பு, செம்பு, தகரம் போன்ற உலோகங்களை உபயோகித்தவர்கள்————
பின் வேதகால மக்கள்
115. பின் வேதகால மக்களின் முக்கிய கடவுள்—————
பிரஜாபதி, பசுபதி, விஸ்ணு, கிருஸ்ணன்
116. மோச்சம் மற்றும் மருபிறவி நம்பிக்கை கொண்ட மக்கள்——————
பின் வேதகால மக்கள்
117. முன் வேதகால மக்கள்; வணங்கிய பெண் கடவுளின் பெயர் என்ன?
ஆதித்தி, ~ஸ்
118. வேதகாலத்தில் கணங்கள் என்பது————
வாணிகக் குழுக்கள்
119. ஆரியர்களின் வருகைக்கு முன்பு பஞ்சாப் சமவெளியிலும், கங்கை சமவெளியிலும் குடியிருந்தவர்கள்————
தஸ்யூக்கள் என்ற இனமுடைய மக்கள்
120. இராமாயணத்தை இயற்றியவர் யார்
வால்மீகி
121. மகாபாரதத்தை இயற்றியவர் யார்?
வேத வியாசகர்




No comments:

Post a Comment