SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

16.மனித உடல் உறுப்பு மண்லங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் - 2

விலங்கியல் வினா விடைகள் /மனித உடல் உறுப்பு மண்லங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் - 2
51.இவற்றில் இரத்தத்தில் காணப்படும் முக்கிய செல்
அ)சிவப்பணுக்கள்
ஆ)வெள்ளையணுக்கள்
இ)இரத்தத் தட்டுகள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

52.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)பிளாஸ்மா - இரத்த உட்கரு
ஆ)எரித்ரோசைட்டுகள் - சிவப்பணுக்கள்
இ)லுயக்கோசைட்டுகள் - வெள்ளையணுக்கள்
ஈ)திராம்போசைட்டுகள் - இரத்தத் தட்டுகள்
விடை : அ)பிளாஸ்மா - இரத்த உட்கரு

53.இவற்றில் தவறான கூற்று எது?
அ)சிரைகள் சுவர் மெல்லியதாகவுமi; இமீள் சக்தியற்றதாகவும் காணப்படுகிறது
ஆ)சிரைகள் இதய்த்திலிருந்து இரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு கொண்டு செல்கிறது
இ)சிரைகள் உடலின் மேல்பகுதியில் காணப்படுகிறது
ஈ)சிரைகள் வால்வுகள் காணப்படுகின்றன
விடை : ஆ)சிரைகள் இதய்த்திலிருந்து இரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு கொண்டு செல்கிறது

54.இரத்த சிப்பணு பற்றிய தவறான கூற்று எது?
அ)உட்கரு உள்ள செல்கள்
ஆ)ஹீமொகுளோபின் என்ற சுவாச நிற மியை பெற்று இருப்பதினால் சிவப்பு நிற முடையதாக காட்சியளிக்கிறது
இ)இதன் வாழ்நாட்கள் 120 நாட்கள்
ஈ)ஒரு கன மல்லி மீட்டர் இரத்தத்தில் 5 மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் காணப்படுகின்றது
விடை : அ)உட்கரு உள்ள செல்கள்

மனித உடல் உறுப்பு மண்லங்களின் அமைப்பும் செயல்பாடுகளும் - 2
1.இவற்றில் பௌமனின் கிண்ணம் எங்குள்ளது
அ)ரீனல் பெல்விஸ் குறகலடைந்து உருவாவது
ஆ)மால்பீஜியன் பே;சியூலில் அமைந்துள்ளது
இ)சிறுநீரை சேகரிக்குpடத்தில அமைந்துள்ளது
ஈ)சிறுநீர் கால்வாயில் அமைந்துள்ளது
விடை : ஆ)மால்பீஜியன் பேசியூலில் அமைந்துள்ளது

2.இவை இணைந்து மால்பீஜீயன் கேப்சியூல் ஆகிறது
அ)குளொமுருலஸ் த்நதுகிகளும் பௌமானின் கிண்ணமும்
ஆ)ரீனல் பிரமீடும ரீனல் ஹைலஸ{ம்
இ)ரீனல் மெடுல்லாவம ;ரீனல் ஹைலஸ{ம்
ஈ)நெப்ரானும் பேபிலாக்களும்
விடை : அ)குளொமுருலஸ் த்நதுகிகளும் பௌமானின் கிண்ணமும்

3.இவற்றில் எது சிறுநீரக நுண்குழலில் காணப்படாத பாகம்
அ)அண்மைம் சுரண்டப் பகுதி
ஆ)மால்பீஜியன் கேப்சியூல்
இ) ரு வடிவ ஹென்லே வளைவு
ஈ)சேய்மை சுரண்டக்குழல்
விடை : ஆ)மால்பீஜியன் கேப்சியூல்

4.எது இரத்தத்தை வடிகட்டு சிறுநீரைப் பிரிக்கிறது?
அ)நெப்ரான்
ஆ)மால்பீஜியன் கேப்சியூல்
இமெடுல்லா
ஈ)குளோமுருலஸ்
விடை : அ)நெப்ரான்

5.கீழ்காணும் கூற்றுகளை ஆய்க
கூற்று (A) குதிரையின் அதிவேக பாய்ச்சல் பொருச்சாளி வலை தோண்ட குரங்கு மரம் விட்டு மரம் தாவ திமிங்கலம் நீரில் நீந்த முன்னங்காலகள் பெரிதும் பயன் படுகின்றின
கூற்று (R) மாறுபட்ட சூழ்நிலையில வாழும் பல்வேறு பாலுட்டிகளின் முன்னங்கால்கள் அவைகள் வாழும் சூழ்நிலைக்கேற்ப மாறுபாடு அடைந்திருக்கின்றன
அ)(A) மற்றும் (R) தசரி இமேலும் (R) என்பது (A) விறகான சரியான விளக்கம்
ஆ)(A) மற்றும (R) சரி ஆனால் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல
இ)(A) சரி ஆனால் (R) தவறு
ஈ)(A) தவறு ஆனால்(R) சரி
விடை : அ)(A) மற்றும் (R) தசரி இமேலும் (R) என்பது (A) விறகான சரியான விளக்கம்

6.சூல்நிலையின் தூண்டுதலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும விலங்குகளை ----- என வரையறுக்கப்படுகிறது
அ)ஒரு உயிரின் பரிணாமம்
ஆ)ஒரு உயிரின் நடத்தை
இ)ஒரு உயிரின் வளர்சிதை மாற்றம்
ஈ)ஒரு உயிரின் உடலமைப்பு
விடை : ஆ)ஒரு உயிரின் நடத்தை

7.குயிலின் குஞ்சுகளைக் காகம் வேணிப் பாதுகாப்பது
அ)ஒரு சிற்றினத்தை சார்ந்தக் குட்டியை மற்றொர் சிறறினத்துச சார்ந்தப் பெற்றோர் பராமரித்தல்
ஆ)குறுக்குப் பராமரித்தல்
இ)கிராஸ் பாஸ்ட்ரிஸ்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

8.இவற்றில்  சரியான கூற்று எது?
அ)டையாமட்டம் என்பது முதுகொம்புகளின் இரத்த வெளளை அணுக்களை குறிக்கும்
ஆ)பேகோசைட்டோசிஸ் என்பது அமிபாவின் உணவுப்பொருளாகும்
இ)பாரமோசியம் தன்னுடைய குழியோன்றசைட்டோபாரி வழியாக நுண்ணுயிரிகளை வழங்குகிறது
ஈ)முதகெலும்புகளின் உடலின் பாதுகாத்தல பணியை செய்கிறது
விடை : ஆ)பேகோசைட்டோசிஸ் என்பது அமிபாவின் உணவுப்பொருளாகும்

9.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)லூக்கோசைட்டுகள் - இரத்த வெள்ளை அணுக்கள்
ஆ)பேகோசைட்டோசிஸ் - பொய்க் காலகள்
இ)டையாட்ம் - அமீபாவின் உணவு
ஈ)சைட்டோபரிங்ஸ் - பர்ரமீமொசியத்தின் உடலமைப்பு
விடை : ஆ)பேகோசைட்டோசிஸ் - பொய்க் காலகள்

10.செல்லுக்கு வெளியே செரித்தலில் பங்கேற்றகாதது எது?
அ)சொதித்தல் மண்டலம்
ஆ)செரித்தல் சரப்பி
இ)செல்லுக்குள் நொதி
ஈ)செரித்தல் நொதி
விடை : இ)செல்லுக்குள் நொதி



No comments:

Post a Comment