SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 26, 2016

15.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.சொற்களை அகர வரிசையிவல சீர் செய்க முதுகு,மை,மொதம்தம்,மூட்டை ,மோதிரம்
அ)முதுகு,மூட்டை,மொத்தம் மோதிரம்,மை
ஆ)முதுகு ,மூட்டை ,மை மொத்தம்,மோதிரம்
இ)மை,முதுகு,மூட்டை,மொத்தம் ,மோதிரம்
ஈ)முதுகு,மூட்டை,மை,மோதிரம்,மொத்தம்
விடை : அ)முதுகு,மூட்டை,மொத்தம் மோதிரம்,மை
22.சொற்களை அகர வரிசையில் எழுதுக
குழு,கிரேக்கர்,கட்டுடல்,கீதை,காட்சி
அ)கட்டுடல்,கட்டுடல்,கீதை,காட்சி
ஆ)கட்டுடல்,காட்சி,கிரேக்கர்,கீதை,குழு
இ)கட்டுடல்,காட்சி,கழு,கிரேக்கர்,கீதை
ஈ)கட்டுடல்,காட்சி,கிரேக்கர்,குழு,கீதை
விடை : ஆ)கட்டுடல்,காட்சி,கிரேக்கர்,கீதை,குழு
23.ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்வ செய்க
அ)எலி ஒடிற்று பயந்து பூனையைக் கண்டு
ஆ)எலி பயந்து ஒடிந்று பூனையைக கண்டு
இ)எலி பூனையைக் கண்ட பயந்து ஒடிற்று
ஈ)பூனையைப் பயந்து எலி கண்டு ஒடிற்று
விடை : இ)எலி பூனையைக் கண்ட பயந்து ஒடிற்று
24.அகர வரிசைப்படுத்தி எழுதுக
ஐவர்,எறும்பு,ஒருவர்,ஒளவை,ஒடம்,ஏணி
அ)ஐவர்,எறும்பு,ஒடம்,ஏணி,ஒருவர்,ஒளவை
ஆ)ஒளவை,ஒடம்,ஒருவர்,ஐவர்,ஏணி,எறும்பு
இ)எறும்பு,ஏணி,ஐவர்,ஒருவர்,ஒடம்,ஐவர்,ஒளவை
ஈ)எறும்பு,ஏணி,ணருவர்,ஒடம்,ஐவர்,ஒளவை
விடை : இ)எறும்பு,ஏணி,ஐவர்,ஒருவர்,ஒடம்,ஐவர்,ஒளவை
25.அழகு,ஏற்றம்,ஐயம்,என்று,ஆடல்- அகர வரிசைப்படுத்தி எழுதி
அ)அழகு,ஆடல்,ஏற்றம்,ஐயம்,ஒன்று
ஆ)ஒன்று,ஐந்து,ஏற்றம்,அழகு,ஆடல்
இ)ஏற்றம்,அழகு,ஆடல்,ஒன்று,ஐந்து
ஈ)ஒன்று,ஐந்து,ஏற்றம்,ஆடல்,அழகு
விடை : அ)அழகு,ஆடல்,ஏற்றம்,ஐயம்,ஒன்று
26.சொற்களை ஒழுங்குபடுத்திழ சொற்றொடராக்குக ஆக்கம் பெறுவார் ஊக்ககம் உடையர்
அ)பொறுவார் ஆக்கம் எழையார் ஊக்கம்
ஆ)ஊக்கம் உடையார் ஆக்கம் பெறுவார்
இ)உடையார் ஆக்கம் பெறுவார் ஊக்கம்
ஈ)உடையார் ஊக்கம் பெறுவார் ஆக்கம்
விடை : ஆ)ஊக்கம் உடையார் ஆக்கம் பெறுவார்
27.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக தலைசிற்நத தன்னம்பிக்கையே சொத்து
அ)சொத்து தன்னம்பிக்கையே தலை சிறந்த
ஆ)தன்ம்பிக்கையே தலைசிறந்த சொத்து
இ)சிறந்த தலை சொத்து தன்னம்பிக்கையே
ஈ)சொத்து சிறந்த தன்னம்பிகையே தலை
விடை : ஈ)சொத்து சிறந்த தன்னம்பிகையே தலை
28.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக புதுமை செய்வாய் பைந்தமிழ் கற்று
அ)கற்று புதுமை செய்வாய் பைந்தமிழ்
ஆ) பைந்தமிழ் கற்று செய்வாய் புதுமை
இ) புதுமை கற்று பைந்தமிழ் செய்வாய்
ஈ) பைந்தமிழ் கற்று புதுமை செய்வாய்
விடை : ஈ) பைந்தமிழ் கற்று புதுமை செய்வாய்
29.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக வாழ்வில் உயர்வர் கல்வியறிவு பெற்றவர்
அ)கல்வியறிவு பெற்றவர் வாழ்வில் உயர்வர்
ஆ)கல்வியறிவு வாழ்வில் பெற்றவர் உயர்வர்
இ)வாழ்வில் கல்வியறிவு உயர்வர் பொற்றவர்
ஈ)பெற்றவர் கல்வியறிவு உயர்வர் வாழ்வில்
விடை : அ)கல்வியறிவு பெற்றவர் வாழ்வில் உயர்வர்
30.சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக
அ)அரு நாட்டின் பண்பாடு அடங்கியிருக்கிறது அந்நாட்டு மக்களின் பண்பில்
ஆ)அந்நாட்டு மக்களின் பண்பாடு ஒரு நாட்டின் பண்பில் அடங்கியிருக்கிறது
இ)ஒரு நாட்டின் பண்பில் அந்நாட்டு மக்களின் பண்பாடு அடங்கிஙிருக்கிறது
ஈ)ஒரு நாட்டின் பண்பாடு அந்நாட்டு மக்களின் பண்பில் அடங்கியிருக்கிறது
விடை : ஈ)ஒரு நாட்டின் பண்பாடு அந்நாட்டு மக்களின் பண்பில் அடங்கியிருக்கிறது



No comments:

Post a Comment