SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 9, 2016

15.tnpsc question with answers

281.  கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் மைய அரசால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 1976
282.  இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்ஜாஹிர் உஷேன்
283.  ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது? குடியரசுத்தலைவர்
284.  சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது? 1968
285.  சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?   எல். ஸ்ரீராமுலு நாயுடு
286.  ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது? திண்டுக்கல்
287.  தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?234
288.  தமிழக சட்டமன்றத்தின் மேலவை எந்த ஆண்டு கலைக்கப்பட்டது? 1986
289.  மாநகராட்சியின் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிகாலம் எவ்வளவு? ஐந்து(5) ஆண்டுகள்
290.  தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கபடுகிறார் ? சேர்மன்
291.  எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்டது ?  2003
292.  பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?1858
293.  அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?பிரிவு 51
294.  தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு(SAARC) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?டாக்கா
295.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?அம்பேத்கர்
296.  எது அடிப்படை உரிமை கிடையாது?சொத்துரிமை
297.  குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க வயது வரம்பு என்ன ?35 வயது
298.  மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?ஆளுநர்
299.  கி.பி. 1947-ல், இந்தி விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்ஓமந்தூராயார்
300.  வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார். 1962



No comments:

Post a Comment