21.பாலைவனக்கப்பல் என அழைக்கப்படும் விலங்கு எது?
விடை : ஒட்டகம்
22. ஈருடகவாழிகள் யாவை?
விடை : ஆமை, தவளை, சலமந்தா, முதளை
23. பறக்க முடியாத பறவைகள் யாவை?
விடை : கிவி, ஏமு,பெஸ்பரோ, தீக்கோழி, பென் குயின்
24. களுகங்கையின் நீளம் யாது?
விடை : 120 கி.மீற்றர்
25. தோலில் நச்சுச் சுரப்பிகள் உள்ள விலங்கு எது?
விடை : தேரை
26. கணங்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் எது?
விடை : பாம்பு.
27. நீந்தத் தெரியாத மிருகம் எது?
விடை : ஒட்டகம்.
28. எந்த உயிர்னத்தில் தூக்கத்தில் இருக்கும் போது ஒரு கண் திறந்திருக்குமாம்?
விடை : டொல்பின்
29. தந்தம் உள்ள மிருகங்கள்
விடை : யானை, காண்டாமிருகம், வால்ரஸ்(கடற்குதிரை)
31. கண்ணாடிப் பாத்திரங்களை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?
விடை : எகிப்தியர்கள்.
32. கிரிகெட் விளையாட்டை கண்டறிந்தவர்கள் யார்?
விடை : ஆங்கிலேயர்.
33. பூச்சியத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை : இந்தியர்.
34. காகிதத்தைக் கண்டு பிடித்தவர்கள் யார்?
விடை : சீனர்கள்.
35. மார்கொனிக்கு முன்பே "ரேடியோ அலைகள் " பற்றி ஆய்வு செய்த இந்தியா விஞ்சானி யார்?
விடை : ஜகதீச சந்திர போஸ்
No comments:
Post a Comment