221. * முதல் உலகப்போருக்குப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு – ஜப்பான்
222. * பிலிட்ஸ்கிரீக் என்றால் – மின்னல் போர்
223. * ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் – யூரோ
224. * ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1945
225. * 1857 ஆண் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் – படைவீரர்கள் கலகம்.
226. *ஆங்கில கிழக்கிந்திய வணிக்க குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – கி.பி.1600
227. * சீனக்குடியரசை உருவாக்கியவர் – டாக்டர் சன்யாட்சென்
228. * 1917-ல் ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் – லூசிடானியா
229. * பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு – அமெரிக்கா
230. * தமிழகத்தில் மேலவை நீக்கப்பட்டபோது முதல்வராக இருந்தவர் – எம்.ஜி. ராமச்சந்திரன்
231. * தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி உயிர்விட்ட தமிழர் – சங்கரலிங்கனார்
232. * ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாடு – போர்ச்சுகல்
233. * இந்திய அரசியலமைப்புச் சட்டப்பட குடியரசுத் தலைவர் ஆங்கிலோ-இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை நபர்களை லோக்சபை உறுப்பினர்களாக நியமிக்கலாம் – இரண்டு நபர்கள்
234. * ஆளுநர் திடீ ரென்று இறக்க நேரிட்டால் ஆளுநர் பொறுப்பைக் கவனிப்பவர் – மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.
235. * டச்சுக்காரர்களின் நிலையான குடியேற்றமாக விளங்கிய ஆசிய நாடு – இந்தோனேசியா
236. *தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - பாரதிதாசன்
237. * தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு
238. * தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் - புறநானூறு 366
239. *தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு
240. * தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு
No comments:
Post a Comment