181. ரத்தன் டாடவுக்குப் பிறகு டாடா நிறுவனத்தின் தலைவாரனவர் யார்? சைரஸ்மிஸதிரி
182. "வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டுக்கு இறக்குமதி யாகும் பொருள்களில்
183. அதிக மதிப்பு கொண்டவை ?" 1ää4
184. தங்கத்தின் இறக்குமதியைக் குறைக்கவும் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்தை மறுசுழற்சிக்குக் கொண்டுவரவும் அரசு தங்க டெபாசிட் திட்டத்தை எப்போது அறிமுகம் செய்தது? 2005
185. வருமான வரிச் சட்டத்தின் படி வி.ஆர். எஸ். பெற விரும்புபவர்கள்…… 40 வயதை கடந்தவராகவோஅல்லது 10 வருடம் ;பணிக்காலம்முடிந்தவாரகவோஇருக்கவேண்டும்
186. இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையின் முக்கிய நோக்கம் எது? வெளிநாட்டு மூலதனம்
187. இந்திய பொருளதார அமைப்ப ஒரு….. கலப்;புப் பொருளாதாரம்
188. இந்தியாவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் எவர்? நிலமற்ற உழைப்பாளிகள்
189. "இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து எது?" சாலைகள்
191. இந்தியாவில் மிக முக்கியமான சிறு தொழிலானது கைத்தறி
192. கருப்பு பணம் என்பது என்ன? கணக்கில் வராத பணம்
193. 1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது? இங்கிலாந்து
194. "இந்திய மக்கள் தொகை எத்தனை ஆண்டுகளுககு ஒருமுறை
195. கணக்கெடுக்கப்படுகிறது?" பத்து வருடங்களுக்கு ஒருமுறை
196. இந்தியக் குடும்பங்களில் பிறப்பு விகிதம் அதிகம் காணப்படும் குடும்பம் எது? விவசாயிகள்
197. மக்கள் தொகை வெடிப்பு என்பது எதனுடன் தொடர்புடையது? "அதிக பிறப்பு விகிதம் மற்றும் குறைந்த இறப்பு விகிதம"
199. இந்திய பொருளதார வளர்ச்சிக்கு எது உதவாது? மக்கள் தொகை வளர்ச்சி
200. மிக அதிக காலம் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர் யார்? சர் பனகல்
No comments:
Post a Comment