SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 1, 2016

15.tnpsc question with answers

181. # கேப்சிட் எனப்படும் புரத உறை கேப்சோமியர்கள் எனப்படும் ஒரே மாதிரியான சிறிய அலகுகளால் ஆனவை.
182. # வைரசின் தொற்றுத் தன்மைக்கு காரணம் நியூக்ளிக் அமிலம். ஒம்புயிர் திட்டவட்டத் தன்மைக்கு வைரசின் புரத உறை காரணமாகிறது.
183. # ஒம்புயிர் செல்லுக்கு வெளியே பெருக்கமடைய முடியாத தொற்றுத் தன்மை வாய்ந்த ஒரு முழுமையான வைரசிற்கு வீரியான் (Virion) என்று பெயர்.
184. # புரத உறையற்ற வட்ட வடிவமான ஒரிலை ஆர்.என்.ஏ.வே வீராய்டுகள் (Viriods) என்று அழைக்கப்படுகிறது.
185. # பிரியான்கள் என்பவை நோயை உண்டாக்கவல்ல புரதத் துகள்களாகும்.
186. # வீராய்டுகளால் உருவாகும் நோய் சிட்ரஸ் எக்சோ கார்ட்டிஸ் ஆகும்.
187. # ஃபிரியான்களால் உருவாகும் நோய் க்ருயிட்ஸ்ஃபெல்ட் ஜேகப் நோய், ஸ்பாஞ்சிபார்ம் என்சிஃபலோபதி ஆகியன.
188. "டங்சா"என்றபழங்குடியினர்எந்தமாநிலத்தில்வாழ்கிறார்கள்?அருணாச்சலப்பிரதேசம்
189. "எம்பயர்நகரம்"எனஅழைக்கப்படும்நகரம்எது?நியூயார்க்
190. இந்தியாவில்புதிதாகஒருமாநிலத்தைஉருவாக்கிடதிருத்தம்செய்யும்அரசியல்நிர்ணயசட்டத்தின்அட்டவணைஎது?முதலாம்அட்டவணை571
191. போஸ்டல்இண்டக்ஸ்எண்எனப்படும்பின்கோடுமுறைஎப்போதுதொடங்கப்பட்டது?15.8.1972
192. குருதேவ்எனஅழைக்கப்பட்டவர்யார்? ரவீந்திரநாத்தாகூர்
193. பெரியபொதுத்துறைநிறுவனங்களுக்குவழங்கப்படும்விருதுஎது? மகாரத்னா
194. தெலங்கானாதனிமாநிலம்அமைப்பதுதொடர்பாகஅமைக்கப்பட்ட5பேர்கொண்டகுழுவின்தலைவர்யார்? ஓய்வுபெற்றநீதிபதிபி.என்.கிருஷ்ணா
195. அடிப்படைஉரிமைகள்,இந்தியஅரசியலமைப்பின்மனசாட்சிஎனவர்ணித்தவர்யார்? ஜவஹர்லால்நேரு
196. சேர்வலாறுஅணைக்கட்டுஎந்தமாவட்டத்தில்அமைந்துள்ளது?திருநெல்வேலி
197. இந்தியாவில்பின்பற்றப்படும்வங்கிமுறைஎவ்வாறுஅழைக்கப்படுகிறது?கிளைவங்கிமுறை
198. அப்பளதயாரிப்புக்குபெயர்பெற்றஇடம்எது?கல்லிடைக்குறிச்சி
199. தமிழ்நாட்டின்சர்வால்டர்ஸ்காட்எனஅழைக்கப்பட்டவர்யார்? கல்கி
200. இந்தியாவில்நீளமானகோயில்பிரகாரம்எங்குள்ளது? ராமேசுவரம்கோவில், 14,000அடி




No comments:

Post a Comment