SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 25, 2016

15.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
1.   முகலாயர் ஆட்சியின் பொற்காலமாக கருதப்படுவது?
அ) அக்பர் காலம்                  
ஆ) ஒளரங்கசீப் காலம்
இ) ஜஹாங்கீர் காலம்
ஈ) ஷாஜகான் காலம்
விடை: ஈ) ஷாஜகான் காலம்
2.   முகலாய ஆட்சியமைப்பு முறையின் சரியான வரிசை எது?
அ) சர்க்கார்-சுபா-பர்கானா
ஆ) சுபா-பர்கானா-சர்க்கார்
இ) சுபா-சர்க்கார்-பர்கானா
ஈ) பர்கானா-சர்க்கார்-சுபா
விடை: இ) சுபா-சர்க்கார்-பர்கானா
3.   முகலாயர் இராணுவத்தில் மன்சப்தாரி முறையை          புகுத்தியவர் யார்?
அ) ஷாஜகான்                       
ஆ) ஜஹாங்கீர்
இ) அக்பர்                    
ஈ) ஒளரங்கசீப்
விடை: இ) அக்பர்                           
4.   உமர்ஷேக் மிர்சாவின் மூத்த முகன்
அ) அக்பர்                    
ஆ) பாபர்
இ) இப்ராகிம்லோடி              
ஈ) தௌலத்கான்
விடை: ஆ) பாபர்
5.   தந்தை வழியில் பாபரின் முன்னோர் யார்?
அ) தைமூர்                             
ஆ) செங்கிஸ்கான்
இ) கஜினி முகமது
ஈ) அலாவுதீன் கில்ஜி
விடை: அ) தைமூர்                          
6.   பாபர் இருமுறை படையெடுத்து தோல்வி கண்ட நகரம் எது?
அ) ஆக்ரா                     
ஆ) டெல்லி
இ) சாமர்கண்ட்
ஈ) பானிபட்
விடை: இ) சாமர்கண்ட்
7.   முதலாம் பானிபட்டுப் போர் நிகழ்ந்த ஆண்டு
அ) கி.பி.1556              
ஆ) கி.பி.1256
இ) கி.பி.1562              
ஈ) கி.பி.1526
விடை: ஈ) கி.பி.1526
8.   ஹீமாயூனின் மனைவி யார்?
அ) ஜோத்பாய்                       
ஆ) அமிதாபானு பேகம்
இ) அமிதா பானுபேகம்                  
ஈ) நூர்ஜகான்
விடை: இ) அமிதா பானுபேகம்               
9.   ஷெர்ஷா சூரி ஒரு...........
அ) இராசபுத்திரர்                   
ஆ) துருக்கியர்
இ) ஆப்கானியர்                    
ஈ) அரேபியர்
விடை: இ) ஆப்கானியர்                           
10. பத்தாவது சீக்கிய குருவின் பெயர் என்ன?
அ) குரு கோவிந்சிங்              
ஆ) குரு அர்ஜீன்சிங்
இ) குருநானக்                        
ஈ) குரு பல்வீர் சிங்
விடை: அ) குரு கோவிந்சிங்            



No comments:

Post a Comment