இந்திய வரலாறு
41. புஷ்யமித்ர சுங்கர் எந்தப்படையில் பணியாற்றினார்?
மௌரிய படையில்
42. சுங்கர்கள்————சமயத்தையும்இ————மொழியையும் போற்றி வளர்த்தனர்.
வைணவ சமயத்தையும்இ வடமொழியையும்
43. கலிங்க மன்னர்———— என்பவர் இருமுறை புஷ்யமித்ர சுங்கருடன் போரிட்டு வெற்றி பெற்றார்.
காரவேலன்
44. புஷ்யமித்ர சுங்கர் கிரேக்க மன்னன் ——— என்பவருடன் செய்த போர் வெற்றி தோல்வியில்லாமல் முடிந்தது.
டி மெட்ரியஸ்
45. கிரேக்க தலைவர்———என்பவருடன் புஷ்யமித்ரசுங்கர் போரிட்டு வெற்றி பெற்றார்.
மெனான்டர்
46. ———— படையெடுப்பை புஷ்யமித்ர சுங்கர் முளையிலேயே கிள்ளி எரிந்தார்.
யவணர்கள்
47. புஷ்யமித்ர சுங்கருக்குப்பின்பு ஆட்சிக்கு வந்தவர் யார்?
அக்னிமித்திரர்
48. அக்னிமித்திரர்———— என்பவரின் மகன் ஆவார்.
புஷ்யமித்ர சுங்கர்;
49. அக்னிமித்திரர் எந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தார்?
கி.மு.148
50. அக்னிமித்திரர் காளிதாசர் எழுதிய————என்ற நாடகத்தின் கதாநாயகன் ஆவார்.
மாளவி காக்னி மித்திரம்
51. அக்னிமத்திரர் விதர்ப்பப் போரில்இ விதர்ப நாட்டு மன்னர் ———ஐ தோற்கடித்தார்.
யஜ்ன சேனை
52. சாஞ்சி ஸ்தூபியைச் சுற்றி————ஐ சுங்கர்கள் உருவாக்கினர்.
கல்வேலியை
53. பூனாவிற்கு அருகில்———என்ற இடத்தில் பௌத்த மடம் ஒன்றினை சுங்கர்கள் கட்டினர்.
பாச்சா
54. புஷ்யமித்ர சுங்கர் மௌரியபேரரசின் கடைசி அரசர் -----------ஜ தோற்கடித்து சுங்க ஆட்சியை நிறுவினார்.
பிருகருத்ராவை
55. அஜந்தாவில் உள்ள————குடைவரை மண்டபம் சுங்கர்கள் காலத்தைச் சேர்ந்தது.
9-வது குடைவரை மண்டபம்
56. அமராவதி ஸ்தூபி யார் காலத்தில் உருவாக்கப்பட்டது?
சுங்கர் காலத்தில்
57. சுங்கர்கால சிற்பக்கலைக்கு———— சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.
பாரத்திலுள்ள விருட்ச தேவா சிற்பம்
58. கயாவில் உள்ள ஸ்தூபி யார் காலத்தில் உருவாக்கப்பட்டது?
சுங்கர்கள் காலத்தில்
59. சுங்கர்கள் கலைக்கு————சிறந்த சான்றாகும்.
நாசிக்கல் உள்ள குடைவரை மண்டபம்
60. அஷ்டத்யாதி என்ற நூலை எழுதியவர் யார்?
பாணினி
No comments:
Post a Comment