SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

15.விலங்கியல் வினா – விடைகள்

விலங்கியல் வினா விடைகள்
41.மனித கழிவுத் தொகுப்பில் உள்ளது
அ)ஒரிணை சிறுநீரகம்
ஆ)ஒரிணை சிறுநீரகக் குழல்
இ)ஒரு சிறுநீர்பை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

42.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)சிறுநீரகம் - அவரை விதை வடிவ உறுப்பு
ஆ)சிறுநீரக சவ்வு கேப்சியூல்
இ)சிறுநீரக செயல் அலகு நெஃப்ரான்கள்
ஈ)சிறுநீரக நீளம் - 6 செ.மீ
விடை : ஈ)சிறுநீரக நீளம் - 6 செ.மீ

43.வியர்வையில் கலந்துள்ளது
அ)யூரியா
ஆ)யுரிக் அமிலம்
இ)லாக்டிக் அமிலம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

44.சுற்றோட்டத் தொகுப்பு எடின்பது இது அடங்கிய ஒரு சிறப்பு வகை தொகுப்பாகும்
அ)இதயம்
ஆ)இரத்தக்குழாய்கள்
இ)இரத்தம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

45.இவற்றில் 13 அறைகளைக் கொண்ட இதயத்தை கொண்ட உயிரினம் எது ?
அ)மண்புழு
ஆ)கரப்பான் பூச்சி
இ)மீன்கள்
ஈ)ஊர்வன
விடை : ஆ)கரப்பான் பூச்சி

46.இதயம் இந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ளது
அ)பெரிகார்டியம்
ஆ)பெரிகார்டிய திரவம்
இ)மீடியாஸ்டினம்
ஈ)ஏட்ரியம்
விடை : இ)மீடியாஸ்டினம்

47.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)இதயம உறை பெரிகார்டியம்
ஆ)இதயம வடிவம் - கூம்பு வடிவம்
இ)இதய தடித்த சுவர் - ஏட்ரியம்
ஈ)இதய இடைசுவர் - எட்ரியோ வென்டிரிகுலார்
விடை : இ)இதய தடித்த சுவர் - ஏட்ரியம்

48.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)இடது ஏட்ரியம் -கொரோனரிசிரை
ஆ)உயிர்வளி அற்ற இரத்தம் -நுரையீரல் தமனி
இ)உயிர்வளி உள் இரத்தம - இடது ஏட்ரியம்
ஈ)மகாதமனி - இடது வென்டிரிக்கிள்
விடை : அ)இடது ஏட்ரியம் -கொரோனரிசிரை

49.இவற்றில் பிளாஸ்மாவில் காணப்படுவது
அ)புரதங்கள்இநொதிகள்
ஆ)ஹார்மோன்கள்
இ)கழிவுகள் இதனிமங்கள்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும

50.பிளாஸ்மா என்பது
அ)வெளிர்பச்சை நிறத்திரவம்
ஆ)வெளிர் மஞ்சள் நிறந்திரவம்
இ)வெளிர் சிகப்பு நிறத்திரவம்
ஈ)வெளிர் நீல நிறத்திரவம்
விடை : ஆ)வெளிர் மஞ்சள் நிறந்திரவம்



No comments:

Post a Comment