SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Tuesday, July 19, 2016

15.ஒளியியல்

ஒளியியல்
1.எண்ணெய் தடவிய தாள்
அ)ஒளிபுகும் பொருள்
ஆ)ஒளியுகாப் பொருள்
இ)ஒளி கசியும் பொருள்
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)ஒளி கசியும் பொருள்

2.நிழல்கள் உருவாக் இது தேவைப்படுகிறது
அ)ஒளிமூலம்
ஆ)ஒளிபுகாப் பொருள்
இ)திரை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

3.அவ்றிறல் சரியான கூற்று எது
அ)ஒளியானது நேர்கோட்டில் செல்கிறது
ஆ)ஒளி நேர்கோட்டில் செல்வதால் நிழல் ஏற்படுகிறது
இ)ஒளியின் நேர்கோட்டு இயக்கத்தால் கிரகணம் ஏற்படுகிறது
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

4.சூரிய கிரகணத்தில் பூமியானது
அ)ஒளிமூலம்
ஆ)ஒளிபுகாப்பொருள்
இ)திரை
ஈ)இவை அனைத்தும்
விடை : இ)திரை

5.சந்திர கிழரகணத்தில பூமியானது
அ)ஒளிமூலம்
ஆ)ஒளிபுகாப் பொருள்
இ)ஒளிமூலம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஆ)ஒளிபுகாப் பொருள்

6.நீழுரின் ஒளியின் திசைவேகம்இகாற்றின் திசைவேகத்தில்34 பங்கு நீரில் ஒளிவிலகல் எண் யாது?
அ)4/3
ஆ)3/4
இ)1/4
ஈ)0
விடை : அ)4/3

7.ஒளியின் எந்த நிறம் நீண்ட அலை நீளம் கொண்டுள்ளது?
அ)ஊதா
ஆ)பச்சை
இ)மஞ்சள்
ஈ)சிவப்பு
விடை : ஈ)சிவப்பு

8.நிறப்பிரிகை நிகழ்வில் அதிகாமாக விலகலடையும் நிறம்
அ)சிவப்பு
ஆ)பச்சை
இ)நீலம்
ஈ)ஊதா
விடை : ஈ)ஊதா

9.ஒளியானது பொருளின் மீது விழுந்த பிறகு திருப்பி அனுப்பப்படும் நிகழ்வு
அ)குவிக்கற்றை
ஆ)விரிக்கற்றை
இ)எதிரொளித்தல்
ஈ)இணைக்கற்றை
விடை : இ)எதிரொளித்தல்

10.ஒளி எதிரொளிப்புத் தளத்தில படுகின்ற ஒளிக்கதிர்
அ)எதிரொளிப்புக் கதிர்
ஆ)குத்துக்கோடு
இ)படகதிர்
ஈ)படுகோணம்
விடை : இ)படகதிர் 



No comments:

Post a Comment