புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்
91.பாவேந்தர் பிள்ளைத் தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்?
அ)வாணிதாசன்
ஆ)முடியரசன்
இ)ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
ஈ)புலமைப்பித்தன்
விடை : ஈ)புலமைப்பித்தன்
92.தமிழில் முதன் முதலாக புதுக்கவிதை எழுதி முயற்சி செய்தவர் யார்?
அ)அப்துல் ரகுமான்
ஆ)வாணிதாசன்
இ)பாரதிதாசன்
ஈ)பாரதியார்
விடை : ஈ)பாரதியார்
93.தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னோடி
அ)பாரதியார்
ஆ)சுத்தானந்த பாரதியார்
இ)வாணிதாசன்
ஈ)நா.பிச்சமூர்த்தி
விடை : ஈ)நா.பிச்சமூர்த்தி
94.முதன் முலலில் புதுக்கவிதை வெளியிட்ட இதழ் எது?
அ)மணிக்கொடி
ஆ)தாமரை
இ)ஞானரதம்
ஈ)தென்றல்
விடை : அ)மணிக்கொடி
95.இவற்றில் எது சுரதாவால் தொடங்கப்படாத இதழ்?
அ)காவியம்
ஆ)இலக்கியம்
இ)சதங்கை
ஈ)ஊர்வலம்
விடை : இ)சதங்கை
96.இவர்களில் கிருஷ்ணசாமி என்ற இயற் பெயரை கொண்டவர் யார்?
அ)வல்லிக்கண்ணன்
ஆ)நா.பிச்சமூர்த்தி
இ)சி.சு.செல்லப்பா
ஈ)சக்திகனல்
விடை : அ)வல்லிக்கண்ணன்
97.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)புவியரசு – ஜகன்நாதன்
ஆ)சிற்பி – பாலசுப்பிரமணியன்
இ)ஈரோடு தமிழன்பன் - பழனிசாமி
ஈ)வல்லிக்கண்ணணன் - கிருஷ்ணசாமி
விடை : இ)ஈரோடு தமிழன்பன் – பழனிசாமி
98.பூக்காரி என்ற நூலை எழுதியவர்
அ)சி.சு செல்லப்பா
ஆ)பவியரசு
இ)நா.பிச்சமூர்த்தி
ஈ)சிற்பி
விடை : இ)நா.பிச்சமூர்த்தி
99.தமிழில் ஞானபீட விருது பெற்ற முதல் நூல் எது ?
அ)எழுத்திலக்கியங்கள்
ஆ)பொன்விலக்கு
இ)சித்திரப்பாவை
ஈ)குறிஞ்சித் தேன்
விடை : இ)சித்திரப்பாவை
100.வட்டாரக் கதைகளின் முன்னோடி என அழைக்கப்படுபவர்?
அ)தி.ஜானகிராமன்
ஆ)கி.ராஜநாராயணன்
இ)ஜெயகாந்தன்
ஈ)புதமைப்பித்தன்
விடை : ஆ)கி.ராஜநாராயணன்
No comments:
Post a Comment