SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Saturday, July 30, 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
71.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை குறைத்து தெளிவாகப் படி
ஆ)தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதை குறைத்து தெளிவாக படி
இ)தொலைக்காட்சி நிகழ்சிசிகளைப் பார்ப்பதைக் குறைத்துத தெளிவாகப் படி
ஈ)தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைக் குறைத்து தெளிவாகப் படி.
விடை : இ)தொலைக்காட்சி நிகழ்சிசிகளைப் பார்ப்பதைக் குறைத்துத தெளிவாகப் படி
72.சந்திப் பிழை நீக்கப்பட்ட தொடரைத் தேர்வு செய்க
அ)வதந்திகள் காட்டு தீப்போல் விரைவாய்ப் பரவும்
ஆ)வதந்திகள் காட்டுத்தீ போல் விரைவாய் பரவும்
இ)வதந்திகள் காட்டுத்தீப்போல் விரைவாய்ப் பரவும்
ஈ)வதந்திகள் காட்டு தீ போல் விரைவாய் பரவும்
விடை : ஆ)வதந்திகள் காட்டுத்தீ போல் விரைவாய் பரவும்
73.ஒருமை,பன்மை பிழைகளை நீக்குக
செயற்கைக்கோள்கள் விண்ணில்.........
அ)பறக்கிறது
ஆ)பறக்கின்றது
இ)பறக்கின்றன
ஈ)பறவா நின்றன
விடை : இ)பறக்கின்றன
74.ஒருமை பன்மை பொருந்தியுள்ள தொடரைத் தேர்வு செய்க
அ)புலி வந்தன எருதுகள் ஒடியது
ஆ)புலி வந்தது எருதுகள் ஒடின
இ)புலி வந்தது எருதுகள் ஒடியது
ஈ)புலி வந்தன எருதுகள் ஒடின
விடை : ஆ)புலி வந்தது எருதுகள் ஒடின
75.மரபுப் பிழைகள் வமூஉச் சொற்களை நீக்குக
அ)முருங்கை இலையைச் சமைத்தார்கள்
ஆ)முருங்கைக் கீரையைச் சமைத்தார்கள்
இ)முருங்கைக் தழையைச் சமைத்தார்கள்
ஈ)முருங்கை ஒலையைச் சமைத்தார்கள்
விடை : ஆ)முருங்கைக் கீரையைச் சமைத்தார்கள்
76.பிறமொழிச் சொற்களை நீக்கிய தொடரைத்தேர்க
அ)பஜாரில் சில வஸ்துகளை வாங்கச் சென்றோம்
ஆ)கடைத் தெருவில் சில வஸ்துகளை வாங்கச் சென்றோம்
இ)பஜாரில் சில பொருட்களை வாங்கச் சென்றோம்
ஈ)கடைததெருவில் சில பொருட்களை வாங்கச் சென்றோம்
விடை : ஈ)கடைததெருவில் சில பொருட்களை வாங்கச் சென்றோம்
77.Town - என்பதன் சரியான தமிழாக்கம்
அ)மாநகரம்
ஆ)ஊர்
இ)நகரம்
ஈ)கிராமம்
விடை : இ)நகரம்
78.Parliament -என்பதன் சரியான தமிழச் சொல்
அ)சட்டமன்றம்
ஆ)நாடாளுமன்றம்
இ)மாகராட்சி
ஈ)உயர் நீதிமன்றம்
விடை : ஆ)நாடாளுமன்றம்
79.Consumer - என்பதன் சரியான தமிழ்ச் சொல்
அ)உண்பவர்
ஆ)வாடிக்கையாளர்
இ)நுகர்வோர்
ஈ)அனுபவிப்பவர்
விடை : இ)நுகர்வோர்
80.Congratulation - என்ற ஆங்கிலச் சொல்லின் நேரான தமிழாக்கம்
அ)வருக! வருக!
ஆ)வாழ்க வளமுடன்
இ)நல்வாழ்த்துக்கள்
ஈ)வருக! வணக்கம்
விடை : இ)நல்வாழ்த்துக்கள் 



No comments:

Post a Comment