SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 29, 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
51.பின்வரும் சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க - 'கெட்டேன்"
அ)கெட்டு
ஆ)கெடு
இ)கேடு
ஈ)கெடல்
விடை : இ)கேடு
52.'புக்கான்" இச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க
அ)புக்கு
ஆ)புகுந்து
இ)புக்க
ஈ)புகு
விடை : ஈ)புகு
53.'கேட்டான்" இச்சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க
அ)புக்கு
ஆ)புகுந்து
இ)புக்க
ஈ)புகு
விடை : அ)புக்கு
54.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க 'படித்தான்"
அ)படிப்பு
ஆ)படித்தது
இ)படித்தவை
ஈ)படி
விடை : ஈ)படி
55.வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க 'உண்கிறான்"
அ)உண்டான்
ஆ)உண்டனன்
இ)உண்
ஈ)ஆள்
விடை : இ)உண்
56.நின்றான் - இச்சொல்லின் வேர்ச்சொல்
அ)நின்று
ஆ)நின்னு
இ)நில்
ஈ)நின்ற
விடை : இ)நில்
57.வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக - ஊது
அ)ஊதுதல்
ஆ)ஊதியவன்
இ)ஊதினான்
ஈ)ஊதிய
விடை : இ)ஊதினான்
58.பயில் என்னும் சொல்லின் வினைமுற்றைத் தேர்க
அ)பயின்று
ஆ)பயிலும்
இ)பயிறு
ஈ)பயின்றான்
விடை : ஈ)பயின்றான்
59.வெர்ச்சொல்லை வினையெச்சம் ஆக்குக - அஞ்சு
அ)அஞ்சுதல்
ஆ)அஞ்சிய
இ)அஞ்சி
ஈ)அஞ்சினான்
விடை : இ)அஞ்சி
60.வேர்ச்சொல்லில் வினையெச்சம் காண்க - 'நடி"
அ)நடித்தான்
ஆ)நடித்தார்
இ)நடித்து
ஈ)நடித்தாள்
விடை : இ)நடித்து



No comments:

Post a Comment