SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

14.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
31.பொருந்தாச் சொல்லைக் கண்டு எழுதுக
அ)வரிப்புலி
ஆ)வெண் கரடி
இ)நாய்
ஈ)சிங்கம்
விடை : ஈ)சிங்கம்
32.பொருந்தாச் சொல்லைக் கண்டு எழுதுக
அ)வான்
ஆ)நிலம்
இ)அனல்
ஈ)மனிதன்
விடை : இ)அனல்
33.பொருந்தாச் சொல்லைக் கண்டு எழுதுக
அ)இயல்
ஆ)இசை
இ)பைந்தமிழ்
ஈ)நாடகம்
விடை : இ)பைந்தமிழ்
34.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக
அ)கரி
ஆ)பரி
இ)அரி
ஈ)மால்
விடை : ஈ)மால்
35.சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க
அ)வேதனைக்குரியச் சோதனைக் காலத்திலும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்;
ஆ)வேதனைக்குரிய சோதனைக் காலத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்
இ)வேதனைக்குரிய சோதனை காலத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்
ஈ)வேதனைக்குரிய சோதனை காலத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்
விடை : ஆ)வேதனைக்குரிய சோதனைக் காலத்திலும்
36.சந்திப் nபிழையை நீக்குக
அ)நீ கூறுவன சரியன்று
ஆ)நீ கூறுவது சரியல்லது
இ)நீ கூறுவன சரியல்ல
ஈ)நீ கூறுவன சரி அன்று
விடை : இ)நீ கூறுவன சரியல்ல
37.சந்திப் பிழையை நீக்குக
அ)குரங்கு குட்டி குறும்புச் செயல் செய்தது
ஆ)குரங்குக் குட்டி குறும்புச் செயல் செய்தது
இ)குரங்குக் குட்டி குறும்பு செயல் செய்தது
ஈ)குரங்குக் குட்டி குறும்புச் செயல் செய்தது
விடை : ஆ)குரங்குக் குட்டி குறும்புச் செயல் செய்தது
38.ஒருமை பன்மை பிழைகளை நீக்குக
அ)குதிரைகள் கனைத்தன
ஆ)குதிரைகள் கனைத்த
இ)குதிரைகள் கனைத்தார்
ஈ)குதிரை கனைத்தன
விடை : அ)குதிரைகள் கனைத்தன
39.ஒருமை,பன்மை,பிழைகளை நீக்குக
அ)தென்றல் காற்று மெல்ல வீசின
ஆ)தென்றல் காற்று மெல்ல வீசியது
இ)தென்றல் காற்று மெல்ல வீசினது
ஈ)தென்றல் காற்று மெல்ல வீசியவை
விடை : ஆ)தென்றல் காற்று மெல்ல வீசியது
40.ஒருமை,பன்மை,பிழைகளை,நீக்குக
அ)நான் கட்டுரை எழுதினான்
ஆ)நான் கட்டுரை எழுதினாள்
இ)நான் கட்டுரை எழுதினார்
ஈ)நான் கட்டுரை எழுதினேன்
விடை : ஈ)நான் கட்டுரை எழுதினேன்



No comments:

Post a Comment