SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 7, 2016

14.tnpsc question with answers

201. * முற்காலத்தில் லெமூரியா கண்டம் என்றழைக்கப்பட்ட பகுதி – தமிழ்நாடு
202. * பாசிச கட்சியைத் தோற்றுவித்தவர் – முசோலினி
203. * ஹிட்லர் ஆரம்பகாலத்தில் வியன்னாவில் செய்த வேலை – பெயின்டர் வேலை
204. * முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் – பாரக்பூர்
205. * சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் – இராஜாராம்மோகன் ராய்
206. * சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது – ஆரிய சமாஜம்
207. * சீனக்குடியரசை உருவாக்கியவர் – டாக்டர் சன்யாட்சென்
208. * 1917-ல் ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் – லூசிடானியா
209. * பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு – அமெரிக்கா
210. * தமிழகத்தில் மேலவை நீக்கப்பட்டபோது முதல்வராக இருந்தவர் – எம்.ஜி. ராமச்சந்திரன்
211. * தமிழ்நாடு என்று பெயர் மாற்றக்கோரி உயிர்விட்ட தமிழர் – சங்கரலிங்கனார்
212. * ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாடு – போர்ச்சுகல்
213. * இந்திய அரசியலமைப்புச் சட்டப்பட குடியரசுத் தலைவர் ஆங்கிலோ-இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த எத்தனை நபர்களை லோக்சபை உறுப்பினர்களாக நியமிக்கலாம் – இரண்டு நபர்கள்
214. * ஆளுநர் திடீ ரென்று இறக்க நேரிட்டால் ஆளுநர் பொறுப்பைக் கவனிப்பவர் – மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி.
215. * டச்சுக்காரர்களின் நிலையான குடியேற்றமாக விளங்கிய ஆசிய நாடு – இந்தோனேசியா
216. *CRIS - Central Railway Information Systems
217. ரயில்வே குறித்த தகவல்களை அறிந்து கொள்ள 'PARICHAALAN' என்ற செயலியை வெளியிட்டுள்ளது.
218. . *2022ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை தென் ஆப்ரிக்கா டர்பன் நகரில் நடத்துகிறது.
219. உலகின் முதல் ஊனமுற்றோருக்கான கிரிக்கெட் தொடரை வங்கதேசம் நடத்துகிறது.
220. . Dr.mool chand sharma எழுதிய 'Globalisation Democratization and Distributive Justice' என்ற நூல் வெளியிடப்பட்டுள்ளது




No comments:

Post a Comment