161. அவற்றுக்கு வரி வசூலிக்க எந்த ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது?" 1972
162. 2013ம் ஆண்டின் படஜெட் உரையில் இந்தியாவில் எத்தனை பேர் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல்சம்பாதிப்பதாக சொல்லப்பட்டது? 42800
163. இந்தியாவில் எத்தனை பொதுத்துறை வங்கிகள் உள்ளன? 27
164. இந்தியாவில் புதிய வங்கியை அமைக்க எது அனுமதி தரும்? ரிசர்வ் வங்கி
165. இந்தியாவில் புதிதாக வங்கி ஆரம்பிக்க இருக்கவேண்டிய தகுதிகள் என்னென்ன? வங்கி ஆரம்பித்தவுடன் முதல் வருத்திலேயே பட்டியலிடப்பட வேண்டும்
166. பொதுத்துறை வங்கி தனியார் வங்கி வெளிநாட்டு வங்கி என இவை மூன்;றும் சேர்ந்து இந்தியாவல் உள்ள வங்கிகளின் கிளைகள் எத்தனை? 53000
167. "இந்திய அரசின் வருட வருவாயில் ஆறில் ஒரு பங்கு வருமானம்
168. உள்ள நிறுவனம் எது?" இந்தியன் ரயில்வே
169. ரயில்வே படஜெட் அறிமுகமான ஆண்டு எது? 1924
170. "ஒவ்வோர் ஆண்டும் …… அன்று ரயில்வே பட்ஜெட் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் " பிப்ரவரி 26
172. 2011ல் ரயில்வே பாதுகாப்பு குறித்து ஆராய அமைக்கப்ட்டகுழு எது? அனில் காகோட்கர் கமிட்டி
173. 1982 பட்ஜெட் உரையின் போது இந்தியாவின் மிகக் குள்ளமான நிதி அமைச்சர் மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தியுள்ளார் என்று இந்திரா காந்தியாரைப் பற்றி நகைச்சுவையாகக் என்று குறிப்பிட்டார்? பிரணாப் முகர்ஜி
174. ஒருவர் எத்தனை முறைபிஎஃப் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்? ஒருமுறை
175. பி.பி.எஃப் சேமிப்பில் ஒருவருடத்துக்கு அதிகப்பட்சமாக எத்தனை ருபாய் வரை முதலீடு செய்யலாம்? 1ää00ää000
176. "மின் சார உற்பத்தியில் உலகளாவில் இந்தியா எத்தனையாவது இடத்தில்உள்ளது?" ஐந்தாம்
178. வரி நிர்ணயம் செய்பவர் நிர்ணய அதிகாரி
179. "இதுவரை வெளிநாடுகளில் கருப்பு பணம் வைத்திருந்தோர் பட்டியலில்
180. முதல்இரண்டு இடங்களை பிடித்த நாடுகள் எவை?" சீனா மெக்ஸிகோ
No comments:
Post a Comment