SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 13, 2016

14.study material for tet

181.மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது?பர்மா
182. முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் யார்? பென்னி குவிக்
183. "சுதர்மம்" என்றால் என்ன? கடமை உணர்வு
184. மருத்துவர்கள் தினம் என்று கொண்டாடப்படுகிறது? ஜூலை 1
185. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் நடைபெறும் திருவிழா? ஹீல்
186. மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் நிலதங்கா கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண்களின் பெயர்? சந்தால்
187. மத்திய பிரதேச மாநிலத்தின் எல்லை மாநிலங்கள்? சட்டீஸ்கர், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான்
188. மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் என்ன? போபால்
189. மத்திய பிரதேச மாநிலம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது? 1956
190. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை? 230
191. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை? 29
192. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த ராஜ்யசபா தொகுதிகளின் எண்ணிக்கை? 11
193. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை? 50
194. மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில மொழி? ஹிந்தி
195. மத்திய பிரதேச மாநிலத்தில் பாயும் முக்கிய நதிகள்? நர்மதா, தப்தி, மகாநதி
196. மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில விலங்கு? சதுப்பு நில மான்
197. மத்திய பிரதேச மாநிலத்தின் மாநில பறவை? பாரடைஸ் பிளைகேட்ச்சர்
198. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எந்த மாகாணத்தைச் சார்ந்தவர்? இல்லினாய்ஸ்
199. இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் யார்? என்.கோபாலசாமி ஐயங்கார்
200. இருதய மாற்று அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதன்முதலில் மேற்கொண்டவர் யார்? டாக்டர். வேணுகோபால் 



No comments:

Post a Comment