SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 22, 2016

14.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
121. இஸ்லாமிய சமயத்தை முதன் முதலில் பின்பற்றியவர்கள்   யார்?
      அரபியர்கள்
122. இஸ்லாமிய சமயத்தை தோற்றுவித்தவர் யார்?
      முகமது நபி
123. இஸ்லாமிய சமயம் பிறந்த இடம் எது?
      மெக்கா
124. முகமது நபி மெக்காவில் இருந்து மெதினாவுக்குச் சென்ற   ஆண்டில் இருந்து முஸ்லீம் சகாப்தமான————சகாப்தம் தொடங்கியது.
      ஹீஜிரா சகாப்தம்
125. ஹீஜிரா சகாப்தம் எந்த ஆண்டில் இருந்து         தொடங்குகின்றது?
      கி.பி.622
126. முகமது நபி எத்தனை ஆண்டுகள் மெதினாவில் தங்கினார்?
      கி.பி. 8 ஆண்டுகள்
127. முகமது நபியின் சீடர்கள் ஏற்படுத்திய பேரரசின் பெயர்      என்ன?
      காலிப்பூக்களின் பேரரசு
128. காலிப்பூக்கள் என அழைக்கப்பட்டவர்கள் யார்?
      உமையதுகளும்இ அப்பாசிகளும்
129. அரேபியர் அண்டை நாடுகளின் மீது எதற்கு     படையெடுத்தனர்?      
      இஸ்லாமிய சமயத்தை பரப்ப
130. இந்தியாவின் மீது அரேபியர் முதன் முதலில் படையெடுத்த          ஆண்டு எது?
      கி.பி.637
131. அரேபியரின் முதல் படையெடுப்பின் போது இந்தியாவில் எந்த இடத்தை தாக்கினார்?
      தானா (பம்பாய்)
132. கி.பி. 710- இல் அரேபியர் எந்த இடத்தை கைப்பற்றினர்கள்?
      மக்ரானை
133. அரேபியர் சிந்துவின் மீது எந்த ஆண்டு படையெடுத்தனர்?
      கி.பி.712
134. சிந்துவை கைப்பற்ற ஆணையிட்டவர் யார்?
      அல்ஹஜ்காஜ்
135. அலஹஜ்காஜ் என்பவர் யார்?
      ஈராக் ஆளுநர்
136. அரேபிய சிந்து படையெடுப்பின் போது சிந்துவின் மன்னர் யார்?
      தாஹீர்
137. சிந்துவின் தலைநகர் எது?
      அரோர்
138. சிந்துவை கைப்பற்ற முதலில் அனுப்பப்பட்ட தளபதி யார்?
      உவய்துல்லா
139. சிந்துவை கைபற்ற இரண்டாவது அனுப்பப்பட்ட தளபதி   யார்?
      புதெய்ல்
140. சிந்துவை கைபற்ற மூன்றாவதாக அனுப்பப்பட்ட அரேபிய         தளபதி யார்?
      முகமது பின் காசிம்



No comments:

Post a Comment