இந்திய வரலாறு
21. மதுரா கலை யாருடைய காலத்தில் சிறப்பு பெற்று திகழ்ந்தது?
கனிஷ்கர்
22. மதுரா என்ற இடம் தற்போது உள்ள மாநிலம் எது?
உத்திரப்பிரதேசம்
23. அசுவகோஷர்————என்பவருக்கு முன்னோடியாக கருதப்படுகின்றார்?
காளிதாசர்
24. கனிஷ்கருக்கு பின்பு ஆட்சிக்கு வந்த அவரது மகன் பெயர்?
குவிஷ்கர்
25. குவிஷ்கபூர்; என்ற புதிய நகரை நிர்மானித்தவர் யார்?
குவிஷ்கர்
26. குவிஷ்கபூர் என்ற நகர் எங்கு உள்ளது?
காஷ்மீரில்
27. கனிஷ்கபுரம் என்ற நகர் எங்கு உள்ளது?
காஷ்மீரில்
28. குஷாணர்கள் காலத்தில் ஸ்ரேனிகர் என்று அழைக்கப்பட்டோர் யார்?
வணிகக்குழு உறுப்பினர்கள்
29. குஷாணர்களைப் பற்றி கூறும் "ஹான் வம்ச வரலாறு" யாரால் எழுதப்பட்டது?
பான்-கு
30. சுங்க வம்சத்தை நிறுவியவர் யார்?
புஷ்யமித்ர சுங்கர்
31. சுங்க வம்சத்தை புஷ்யமித்ர சுங்கர் எந்த வருடம் நிறுவினார்?
கி.மு.185
32. சுங்க வம்சம்——ஆண்டு முதல்——ஆண்டு வரை ஆட்சி செய்தது.
கி.மு.185 ஆம் ஆண்டு முதல் கி.மு.73 வரை
33. சுங்க வம்சத்தின் கடைசி அரசர் யார்?
தேவபூபதி
34. சுங்க வம்சம் ஆட்சி செய்த மொத்த ஆண்டுகள்———
112 ஆண்டுகள்
35. புஷ்யமித்ர சுங்கர்————யாகத்தை இருமுறை செய்தார்.
அசுவமேதயாகத்தை
36. புஷ்யமித்ர சுங்கர் அசுவமேதயாகம் செய்தது பற்றிக் கூறும் கல்வெட்டு எது?
அயோத்தி கல்வெட்டு
37. சமஸ்கிருத மொழி இலக்கிய வல்லுநரான—— புஷ்யமித்ர சுங்கர் காலத்தைச்சேர்ந்தவர்.
பதஞ்சலி
38. பதஞ்சலி எழுதிய நூலின் பெயர் என்ன?
மகாபாஷ்யம்
39. புஷ்யமித்ர சுங்கர் ———சமயத்தை ஆதரித்தார்.
வைதீக பிராமண சமயத்தை (பாகவத சமயத்தை)
40. புஷ்யமித்ர சுங்கர் ———மற்றும்———இடங்களில் உள்ள புத்த சமய சின்னங்களைஇ புதுப்பித்து விரிவுபடுத்தினார்.
பார்ஹித்இ சாஞ்சி
No comments:
Post a Comment