SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Wednesday, July 20, 2016

14.விலங்கியல் வினா – விடைகள்

விலங்கியல் வினா விடைகள்
31.இவற்றில் சிறுகுடலின் முக்கிய பகுதி எது?
அ)டியொடினம்
ஆ)ஜீஜீனம்
இ)இலியம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

32.சிறுகுடல் நீரில் காணப்படாத நொதி எது?
அ)சுக்ரோஸ்
ஆ)மால்டேஸ்
இ)இன்சுலின்
ஈ)லைப்பேஸ்
விடை : இ)இன்சுலின்

33.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)கணையம் - இன்சுலின்
ஆ)குளுக்கோகான் - ஹார்மோன்
இ)பிட்டா செல்கள் - குடல் உறிஞ்சிகள்
ஈ)டிரிப்ஸின் - இறங்குகுடல்
விடை : ஆ)குளுக்கோகான் - ஹார்மோன்

34.இவற்றில் நாளமில்லா சுரப்பியாக கணையம் சுரக்கக்கூடிய நொதியாக இல்லாதது
அ)லாக்டேஸ்
ஆ)அமைலேஸ்
இ)டிரிப்ஸின்
ஈ)லைபேஸ்
விடை : அ)லாக்டேஸ்

35.இவற்றில் சரியான வரிசை எது?
அ)ஜீஜீனம் - டிபோடினம் - இலியம்
ஆ)டியோடினம ஜீஜீனம் - இலியம்
இ)இலியம் -ஜீஜீனம் - டியோடினம்
ஈ)டியோடினம் - இலியம் - ஜீஜீனம்
விடை : ஆ)டியோடினம ஜீஜீனம் - இலியம

36.இவற்றில் எதன் பகுதியில் குடல்வால் காண்ப்படுகிறது?
அ)சீக்கிம்
ஆ)கோலன்
இ)ரெக்டம்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

37.இவற்றில் எதன் பகுதியில் குடல்வால் காணப்படுகிறது?
அ)கணையம்
ஆ)ஜீஜீனம்
இ)இலியம்
ஈ)சீக்கிம்
விடை : ஈ)சீக்கிம்

38.இவற்றல் எது உணவுப் பாதையின் பணி?
அ)உணவைச் செரித்தல்
ஆ)உணவு உட்கிரகித்தல்
இ)உணவு தன்மயமாதல்
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

39.இவற்றில் எது நைட்ரஜன் இடங்கிய கழிவுப் பொருட்களை அமோனியாவாக வெளித்தள்ளுகின்றது.
அ)கடல்மீன்கள்
ஆ)டிலியாஸ்ட்மீன்கள்
இ)பறவைகள்
ஈ)நன்னீர் ஆமைகள்
விடை : ஆ)டிலியாஸ்ட்மீன்கள்

40.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)அமீபா சுரங்கும நுண்குழல்கள்
ஆ)மண்புழு நெஃப்ரியாக்கள்
இ)பூச்சிகள் - சிறுநீரகங்கள்
ஈ)நாடாப்புழு சடர் செல்கள்
விடை : இ)பூச்சிகள் - சிறுநீரகங்கள்




No comments:

Post a Comment