வெப்பவியல் & காந்தவியல்
31.காந்தக் கேடயமாக பயன்படும் பொருள்
அ)மரம்
ஆ)தேனிரும்பு
இ)கண்ணாடி
ஈ)காகிதம்
விடை : ஆ)தேனிரும்பு
32.பின்வருவனவற்றில எது மின்காந்த இயல் அற்றது?
அ)ஆலபாக் கதிர்கள்
ஆ) X – கதிர்கள்
இ) காமாக்கதிர்கள்
ஈ)புற ஊதாக் கதிர்கள்
விடை : அ)ஆலபாக் கதிர்கள்
33.இவற்றில் பொருத்தமான கூற்று எது?
அ)காந்தத்தைச சுந்றிலும் அதன் விசை உணரப்படும் பகுதி காந்தவிசை எனப்படும்
ஆ)இரும்புத் துகள்களால் ஒருங்கமைக்கப்பட்டு உருவாகும் கோடுகள் காந்தபுலம் கோடுகள் எனப்படும்
இ) காந்தப்புலம் எண்மதிப்பும் திசையும் கொண்ட அளவாகும்
ஈ)இவை அனைத்தும்
விடை இ) காந்தப்புலம் எண்மதிப்பும் திசையும் கொண்ட அளவாகும்
34.இவற்றில் தவறான கூற்று எது?
அ)வழக்கமாக புலக்கோடுகள் காந்தத்தின் வடமுனையில் தொடங்கி தென்முனையிழல் முடிவதாக கருதப்படும்
ஆ)காந்தத்தின் உள்ளே புலக்கோடுகள் தென்முனையல் தொடங்கி வடமுனையில் முடியும்
இ)காந்தப்புலக் கோடுகள் மூடிய வளைவாக் கோடுகளாகம்
ஈ)காநதப்புல கோடுகள்ட ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளாது
விடை : அ)வழக்கமாக புலக்கோடுகள் காந்தத்தின் வடமுனையில் தொடங்கி தென்முனையிழல் முடிவதாக கருதப்படும்
35.மின்னோட்டம் ஒரு திசையில் பாயும் போது ( X லிருந்து Yக்கு) காந்த ஊசியல் வடமுனை எந்த திசை நோக்கி விலகும் ?
அ)வடக்கு திசை
ஆ)கிழக்கு திசை
இ)மேற்கு திசை
ஈ)தெற்கு திசை
விடை : ஆ)கிழக்கு திசை
36.காந்தமும் மின்னோட்டம் பாயும் கடத்தயின்மீது விசையை செலுத்தும் எனக் கூறியவர்
அ)ஒயர்ஸ்டெட்
ஆ)ஜார்ஜ் சைமன் ஓம்
இ)ஆம்பியர்
ஈ)வேர்ல்டா
விடை : இ)ஆம்பியர்
No comments:
Post a Comment