SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Sunday, July 17, 2016

14.இலக்கியம்

இலக்கியம்
51.தமிழின் முதல் சதக நூல் எது?
அ)கார் மண்டல் சதகம்
ஆ)சோழமண்டல சதகம்
இ)தொண்டை மண்டல சதகம்
ஈ)குமரேச சதகம்
விடை : அ)கார் மண்டல் சதகம்

52.மும்மணி மாலையில் முப்பது பாடலக்ளில் மாறி மாறி வருவது
அ)ஆசிரியம்
ஆ)வெண்பா
இ)கலித்துறை
ஈ)இவை அனைத்தும்
விடை : ஈ)இவை அனைத்தும்

53.பெத்தலகேம் குறவஞ்சி என்ற நூலை எழுதியர் யார்?
அ)குமரகுருபரர்
ஆ)கொட்டையு|ர் சிவக் கொழுந்து தேசிகர்
இ)வேதநாயக சாஸ்திரி
ஈ)ஆபிரகாம் பண்டிதர்
விடை : ஈ)ஆபிரகாம் பண்டிதர்

54.குற்றாலநாதர் மீது வசந்தவல்லி கொண்ட காதலைக் கறித்தது திருக்றுற்றாலக்குறவஞ்சி இந்நூலை எழுதியவர் யார்?
அ)குமரகுருபரர்
ஆ)திரிகூடராசப்பக் கவிராயர்
இ)வேதநாயக சாஸ்திரிகள்
ஈ)சிவக்கொழுந்து தேசிகர்
விடை : ஆ)திரிகூடராசப்பக் கவிராயர்

55.எந்த நூலில் வரும் மலைவளப் பாடல் தமிழ் கவிதைப் பரப்பில் புகழ்பெற்றது?
அ)திருக்குற்றாலக் குறவஞ்சி
ஆ)மீனாட்சி அம்மைக்குறம்
இ)சரபேந்திர பூபாலக் குறவஞ்சி
ஈ)பெத்தலகேம் குறவஞ்சி
விடை : அ)திருக்குற்றாலக் குறவஞ்சி

56.ஆயிரம் யானைகளைப் போர்க்களத்தில் கொன்று  வெற்றி பெற்ற வீரனின் சிறப்பைப் பாடுவது
அ)நந்திக்கலம்பகம்
ஆ)தமிழ்விடுதூது
இ)கலிங்கத்துப் பரணி
ஈ)முத்தொள்ளாயிரம்
விடை : இ)கலிங்கத்துப் பரணி

57.மூவேந்தாக்ள பெயரை குறிப்பிடாமல் பொதுவாக பாடப்பெற்ற இலக்கியம் எது ?
அ)தக்காயகப் பரணி
ஆ)தமிழ்விடுதூது
இ)முத்தொள்ளாயிரம்
ஈ)நந்திக்கலம்பகம்
விடை : இ)முத்தொள்ளாயிரம்

58.முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் யார்?
அ)ஒட்டக்கூத்தர்
ஆ)செயங்கொண்டான்
இ)வைத்தியாநாத தேசிகர்
ஈ)பெயர் தெரியவில்லை
விடை : ஈ)பெயர் தெரியவில்லை

59.இவற்றில் பொருத்தமற்ற இணை எது?
அ)கோதை சேரன்
ஆ)செம்பியன் - சோழன்
இ)மாறன் - பாண்டியன்
ஈ)தேசிகர் - பல்லவர்
விடை : ஈ)தேசிகர் – பல்லவர்

60.நந்திகலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் மூன்றாம் நந்திவர்மன் யார்?
அ)சோழன்
ஆ)சேரன்
இ)பாண்டியன்
ஈ)பல்லவன்
விடை : ஈ)பல்லவன்



No comments:

Post a Comment