SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Friday, July 15, 2016

14.புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்

புகழ்பெற்ற நூல் மற்றும் நூலாசிரியர்கள்
81.தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை உலகறியச் செய்தவர்
அ)வீராமாமுனிவர்
ஆ)ஜி.யு.போப்
இ)கால்டுவெல்
ஈ)சீகன் பால்கு
விடை : இ)கால்டுவெல்

82.கிறித்தவர்களின் தேவாரம் என அழைக்கப் படுவது
அ)இரட்சண்ய யாத்திரீகம்
ஆ)இரட்சண்ய சமயநிர்ணயம்
இ)இரட்சண்ய மனோகரம்
ஈ)பெத்லகேம் குறவஞ்சி
விடை : இ)இரட்சண்ய மனோகரம்

83.இவர்களில் தமிழ் மணி என சிறப்பிக்கப் படுபவர்
அ)எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
ஆ)வேதநாயகம் பிள்ளை
இ)மு.தெய்வநாயகம்
ஈ)ஆபிரகாம் பணடிதர்
விடை : இ)மு.தெய்வநாயகம்

84.சிற்றிலக்கிய வகை 96 என்று முதன் முதலாக கூறும் நூல்
அ)பன்னிரு பாட்டியல்
ஆ)பன்னிரு பாட்டியல்
இ)பிரபந்த மரபியல்
ஈ)பிரபந்த தீபிகை
விடை : ஆ)பன்னிரு பாட்டியல்

85.இவர்களில் சிறறிலக்கிய வேந்தர் என  சிறப்பிக்கப்படுபவர்?
அ)குமரகுருபரர்
ஆ)பெரியாழ்வார்
இ)ஒட்டக்கூத்தர்
ஈ)அழகிய சொக்கநாதர்
விடை : அ)குமரகுருபரர்

86.கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் யார்?
அ)பாரதியார்
ஆ)பாரதிதாசன்
இ)நாமக்கல் கவிஞர்
ஈ)முடியரசன்
விடை : அ)பாரதியார்

87.பாரதிக்கு மகாகவி என்ற பட்டத்தை கொடுத்தவர் யார்?
அ)கிருஷ்ணசாமி ஐயர்
ஆ)ராமசாமி ஐயங்கார்
இ)கல்கி கிருஷ்ணசாமி
ஈ)பாரதிதாசன்
விடை : ஆ)ராமசாமி ஐயங்கார்

88.இவற்றில் எது பாரதிதாசன் நடத்திய இதழ்?
அ)சாரல்
ஆ)குறிஞ்சி
இ)பார்வதம்
ஈ)குயில்
விடை : ஈ)குயில்

89.சுரதாவை முதல் முதலாக உவமைக் கவிஞர் என புகழ்ந்தவர் ?
அ)கண்ணதாசன்
ஆ)பாரதிதாசன்
இ)ஜெகசிற்பியன்
ஈ)முடியரசன்
விடை : இ)ஜெகசிற்பியன்

90.இவ்றிறல் பொருத்தமற்ற இணை எது?
அ)உவமைக் கவிஞர் - சுரதா
ஆ)திராவிட இயக்க கவிஞர் - முடியரசன்
இ)பெருங்கவிக்கோன் - வா.மு.சேதுராமன்
ஈ)தனித் தமிழ் இயக்க புலவர் - சுத்தானந்த பாரதியார்
விடை : ஈ)தனித் தமிழ் இயக்க புலவர் - சுத்தானந்த பாரதியார்



No comments:

Post a Comment