TNPSC பொதுத்தமிழ்
41.ஒலி வேறுபாடநிற்து சரியான பொருளைத் தேர்க
உலவு உளவு உழவு
அ)நட ஒற்று நிலஉழவு
ஆ)உலகு உளர் உழுந்து
இ)உல்கு உளுந்து அன்பு
ஈ)உல்லாசம் பிடரி மயிர் உழைப்பு
விடை : அ)நட ஒற்று நிலஉழவு
42.ஒல் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
உரவு உறவு
அ)உரிமை ஆரவாரம்
ஆ)ஊக்கம் பேரோலி
இ)சொந்தம் ஊக்கம்
ஈ)வலிமை சொந்தம்
விடை : ஈ)வலிமை சொந்தம்
43.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்க
கலி கழி களி
அ)துன்பம் மகிழ்ச்சி மிகுதி
ஆ)வறுமை மிகதி மகிழ்ச்சி
இ)வறுமை கழித்தல் துன்பம்
ஈ)துன்பம் மிகுதி இன்பம்
விடை : ஆ)வறுமை மிகதி மகிழ்ச்சி
44.ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் தேர்க
வேலை வேளை
அ)பணி சுரம்
ஆ)பணி நேரம்
இ)பாணி வரம்
ஈ)தணி தரம்
விடை : ஆ)பணி நேரம்
45.ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்வு செய்க 'ஆ"
அ)சத்தம்
ஆ)பசு
இ)பட்சி
ஈ)அரசன்
விடை : ஆ)பசு
46.'கோ" என்ற ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைத் தேர்வு செய்க
அ)கோயில்
ஆ)தலைவன்
இ)அன்பன்
ஈ)அமைச்சன்
விடை : ஆ)தலைவன்
47.'வீ" என்ற ஒரெழுத்து ஒரு மொழியின் சிரியான பொருளைத் தேர்வு செய்க
அ)மலர்
ஆ)கொடி
இ)காய்
ஈ)கனி
விடை : அ)மலர்
48.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைத் தேர்க 'பா"
அ)பாடல்
ஆ)ஆடல்
இ)தேடல்
ஈ)வாடல்
விடை : அ)பாடல்
49.ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைத் தேர்க - 'பா'
அ)பாடல்
ஆ)ஆடல்
இ)தேடல்
ஈ)வாடல்
விடை : அ)பாடல்
50.ஒரெழுத்து ஒரு மொழி - உரிய பொருளைக் கண்டறிதல் -'பூ" என்பது
அ)அரும்பு
ஆ)மலர்
இ)சருகு
ஈ)மொட்டு
விடை : ஆ)மலர்
No comments:
Post a Comment