SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 28, 2016

13.TNPSC பொதுத்தமிழ்

TNPSC பொதுத்தமிழ்
21.பிரித்தெழுதுக : 'அழிவிலா"
அ)அழி + விலா
ஆ)அழிவு + இலா
இ)அழிவு + விலா
ஈ)அழி + இல்லா
விடை : ஆ)அழிவு + இலா
22.பிரித்தெழுதுக - காட்டு வளம்"
அ)கா + வளம்
ஆ)காடு + அளம்
இ)காடு + வளம்
ஈ)காட்டு + வளம்
விடை : இ)காடு + வளம்
23.பிரித்தெழுதுக - இன்மொழி
அ)இன் + மொழி
ஆ)இனிமைூ மொழி
இ)இனிது + மொழி
ஈ)இனன்னியூ மொழி
விடை : ஆ)இனிமைூ மொழி
24.பிரித்தொழுதுக - 'அருளுடைமை"
அ)அருள் + உடைமை
ஆ)அருளு + உடைமை
இ)அரு + உடைமை
ஈ)அருள் + மை
விடை : அ)அருள் + உடைமை
25.எதிர்ச்சொல்லைத் தேர்க - 'இசை"
அ)அறிவு
ஆ)புகழ்
இ)வசை
ஈ)மேன்மை
விடை : இ)வசை
26.எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க - ஒளி
அ)வெளிச்சம்
ஆ)இருள்
இ)கருமை
ஈ)வெம்மை
விடை : ஆ)இருள்
27.எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க – "வாய்மை"
அ)மெய்
ஆபொய்மை
இ)உண்மை
ஈ)தவறு
விடை : ஆபொய்மை
28.எதிர்ச்சொல் தருக - பைய
அ)மெல்ல
ஆ)விரைந்து
இ)போகிய
ஈ)நீவுதல்
விடை : ஆ)விரைந்து
29.எதிர்ச்சொல் தருக - வன்மை
அ)தன்மை
ஆ)மென்மை
இ)இனிமை
ஈ)வறுமை
விடை : ஆ)மென்மை
30.பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
அ)சிலப்பதிகாரம்
ஆ)குண்டலகேசி
இ)அறிவொளி
ஈ)வளையாபதி
விடை : ஈ)வளையாபதி



No comments:

Post a Comment