241. * தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையின் நீளம் சுமார் 1000 கிலோமீட்டர்.
242. * நிதி ஆணையத்தின் பதவிக்காலம், 5 ஆண்டுகள்.
243. * நம்முடைய கால் பாதங்களில் 16 எலும்புகள் இருக்கின்றன.
244. * போலியோ தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்தவர், ஆல்பர்சேலின்.
245. * அஜந்தாவில் உள்ள குகைக்கோவில்களின் எண்ணிக்கை, 27.
246. * `ரஷ்யப்புரட்சி'யை தலைமையேற்று நடத்தியவர், ஜோசப் ஸ்டாலின்.
247. * தட்டைப்புழுவின் விலங்கியல் பெயர், டீனியா.
248. * செஸ் விளையாட்டு தோன்றிய நாடு, இந்தியா.
249. * வாத்துகள், அதிகாலை நேரத்தில் மட்டுமே முட்டையிடுகின்றன.
250. * சிங்கப்பூரின் பழைய பெயர், டெமாஸெக்.
251. * வானவில்லில் 7 நிறங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடித்தவர், ஜசக் நிïட்டன்.
252. * `திராவிட மொழியியல் ஆய்வின் தந்தை' என்று அழைக்கப்படுபவர், கால்டுவெல்.
253. * மூன்றாவது பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு, 1761.
254. * வரிக்குதிரை, ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டுமே காணப்படுகிறது.
255. * சிப்பியில் முத்து உருவாக சுமார் 15 ஆண்டுகள் ஆகும்.
256. * இந்தியாவிலேயே அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம், கேரளா.
257. * `செவாலியர்' விருதை வழங்கும் நாடு, பிரான்ஸ்.
258. * வண்ணப் புகைப்படத்தைக் கண்டுபிடித்தவர், ஜார்ஜ் ஈஸ்ட்மன்.
259. * ஹார்மோன்களே இல்லாத உயிரினம், பாக்டீரியா.
260. * `அரபிக்கடலின் ராணி' என்று வர்ணிக்கப்படும் நகரம், கொச்சி.
No comments:
Post a Comment