241. எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது? ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்.
242. தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும்ஆறு.கோதாவரி ஆறு.
243. கிருஷ்ணா நதியின் முக்கிய துணைநதி?கிருஷ்ணா நதியில் பாயும மிகவும் முக்கியமான கிளைநதி?துங்கபத்ரா நதி.
244. 1600 ஆண்டுகளுக்கு முன்ஆணை எந்த நதியில் யாரால்கட்டப்பட்டது ? கல்லணை, கரிகாலனால் காவிரியின் குறுக்கேகட்டப்பட்டது
245. லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது?வேலூர் ஸ்ரீபுரம்
246. உலகின் மிகப்பெரிய தீவு எது? கிரீன்லாந்து
247. 2008ல், தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற படம் ? தசாவதாரம்
248. எது பாலைவனம் இல்லாத கண்டம்? ஐரோப்பா
249. 1966ல், ஐநாவில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார் ?எம். எஸ். சுப்புலட்சுமி
250. எத்தியோப்பியாவின் தலைநகரம் 'அடிஸ் அபாபா' வின் பொருள் என்ன?புதிய மலர்
251. International Air Transport Association IATA – தலைமையகம் எது ?ஜெனிவா
252. நிரங்கரி – என்பது என்ன ? சீக்கிய மதப்பிரிவு
253. ஐரோப்பிய மொழிச்சொற்களை வைத்து உருவாக்கப்பட்ட எஸ்பெராண்டோ(ESPERANTO) மொழியை உருவாக்கியது யார்?லஸாரஸ் லுட்விக் ஸாமெனாஃப்
254. உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?பாபிலோன்
255. ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது ?லூதுவேனியா
256. உலகின் முதல் பெண் பிரதமர்?திருமதி பண்டாரநாயஹ
257. தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது? மேலக்கோட்டை
258. முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது. திருநெல்வேலி
259. மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?ஆர்.எஸ். சர்க்காரியா
260. வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்? 7 ஆண்டுகள்
No comments:
Post a Comment