11. கணுக்காலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
விடை : 7
12. பட்டுப்புழுவில் வரும் புரோட்டோசோவன் நோய்
விடை : பெப்ரைன்
13. ஓசோன் படலத்தை குறைக்கும் பொருள்
விடை : குளோரோ புளூரோ கார்பன்
14. யூக்ளினாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு
விடை : கசையிழை
15. மனிதனின் உடலில் உள்ள மொத்த எலும்புகள்
விடை : 206
16. இரைப்பை முன் சிறுகுடலில் சேருமிடம்
விடை : பைலோரஸ்
17. மீனில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்து
விடை : புரதம்
18. பயிர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் எதில் உள்ளன?
விடை : காம்போஸ்ட்
19. எந்த நோயை தடுப்பூசியால் தடுக்க முடியாது?
விடை : சர்க்கரை வியாதி
20. ஆயுர்வேதம் என்பது
விடை : வாழ்வு பற்றிய அறிவியல்
21. வகைப்பாட்டு அறிவியலை உருவாக்கியவர்
விடை : கெரல் வினெயெஸ்
22. ரத்த ஓட்டத்தையும் இதயத்தின் செயல் பாட்டினையும் கண்டுபிடித்தவர்
விடை : வில்லியம் ஹார்வி
23. உடல் உஷ்ண நிலையை சீராக்குவது
விடை : தோல்
24. "இன்சுலின்' கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
விடை : பான்டிங்
25. நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
விடை : சாட்விக்.
26. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
விடை : காம்டே.
27. உதகமண்டலத்தை கண்டறிந்து மேம்படுத்தியவர் யார்?
விடை : ஜான் சுல்லிவன்.
28. சுழ்நிலை என்ற சொல்லை உருவாக்கிய விலங்கியல் வல்லுநர் யார்?
விடை : ரேய்ட்டர்
29. வரைபடத்தை அறிமுகம் செய்தவர்கள் யார்?
விடை : சுமேரியர்கள்.
30. ரொக்கட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார்?
விடை : ஜெர்மனியர்.
No comments:
Post a Comment