SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Thursday, July 7, 2016

13.tnpsc question with answers

181. * ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அறிவியல் ஆண்டாக அறிவிக்கப்பட்ட ஆண்டு – 2005
182. * பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கிய நாடுகள் – இந்தியா, சீனா
183. * அரசியலமைப்பின் 356-வது பிரிவு பயன்படுத்தப்படாத மாநிலம் – அருணாச்சலப்பிரதேசம்
184. * மொரார்ஜி தேசாய் இந்தியப்பிரதமராகப் பதவி வகித்த பொழுது இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி – ஜிம்மி கார்ட்டர்
185. * ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அளுவலக மொழி – உருது
186. * ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று கூறும் ஷரத்து – ஷரத்து 214
187. * சர் சையது அகமது கான் தொடங்கிய இயக்கம் – அலிகார் இயக்கம்
188. * பம்பாயில் 1916-ல் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் – பாலகங்காதர திலகர்
189. * தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்தக் கட்சியாக மாற்றம் பெற்றது – நீதிக்கட்சி
190. * உதயசூரியன் பத்திரிகையைத் தொடங்கியவர் – வெங்கட்ராயலு நாயுடு
191. * சென்னை சுதேசிச் சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு – 1852
192. * பகவத் கீதைக்கு தடை விதித்த நாடு – பாகிஸ்தான்
193. * இந்திய விமானப்படையால் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ரகம் – செட்டாக்
194. * இந்தியாவின் பூலோக சொர்க்கம் எனப்படும் இடம் – காஷ்மீர் பள்ளத்தாக்கு
195. * தகவல் தொடர்பு என்னும் தலைப்பு எந்தப் பட்டியலில் உள்ளது – மத்தியப் பட்டியல்
196. * ஒரு மாநிலத்தில் இயற்ப்படும் சட்டங்களில் மாநில ஆளுநரின் கையொப்பம் அவசியம் என்று கூறும் ஷரத்து – ஷரத்து 200
197. * நான் மீண்டும் பிறந்தால் ஒரு தமிழனாகத்தான் பிறக்க வேண்டும் என்று கூறியவர் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
198. * புரட்சி ஞானி என்று குறிப்பிடப்படுபவர் – அரவிந்தர்
199. * பத்து கோடி என்ற எண்ணைக் குறிப்பதற்கு தமிழில் உள்ள வார்த்தை – அற்புதம்
200. * தஞ்சையில் கொண்டாடப்படும் சதயத் திருவிழா என்பது யாருடைய பிறந்த தினம் – இராஜராஜ சோழன்




No comments:

Post a Comment