131. "இனிமேல் புதிய சி.டி.எஸ் காசோலைகள் மட்டும்தான் செல்லும் பழைய
132. காசோலைகள் செல்லாது என்று எந்த வங்கி அறிவித்தது?" ரிசர்வ் வங்கி
133. வால் மார்ட் இந்தியாவில் எங்கு தன் முதல் கடையை திறந்தது? அமிர்தசரஸ்
134. வால்மார்ட் நிறுவனத்தைத் தொடங்கியவர் யார்? சாம் வால்ட்டன்
135. "தென் தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் சென்னைக்கும் பெங்க@ருக்கும்
136. எனகுறுக்கு நெடுக்கில் மையமான நகரமாக உள்ளது எது?" வேலூர்;;;;;;;;;;;;;;;
137. 1965 வருடம் ஒரு கிராம் தங்கத்தின் விலை தோரயமாக எவ்வளவு? 18ரூபாய்
138. நம் நாட்டின் இறக்கு;மதியல் முதல் இடத்தில் உள்ளது எது? கச்சா எண்ணெய்
139. "இயற்கை வாதம் என்பது வணிக வாதத்துக்கு எதிரான ……மக்களால் ஏற்பட்ட புரட்சி" பிரான்சு ஆடம் ஸ்மித் டேவிட் ரிகார்டோ ராபர்ட் மால்தாஸ் ஆகியோர்….. தென்மை பொருளியல் அறிஞர்கள் பொருளாதாரத்திலும் நாம் பயன்படுத்துவது? இரண்டுமெ?
143. பழமைப் பொருளாதாரம் என்பது தன்னிறைவுப் பொருளாதாராம்
144. முதாலளித்துவத்தை இயக்கும் அடிப்படைச் சக்கியாக விளங்குவது…. லாபம்
145. "மெதுவான வேலையை கையூட்டும் கீழ்க்கண்டவற்றுள் எதற்கு காரணமாக விளங்குகிறது?" உற்பத்தியின் திறமைக் குறைவு
147. சமநோக்கு வளைகோட்டின் அணுகு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? ஹிக்ஸ் மறறும் ஆலன்
148. ஒற்றைப் பண்டை நுகர்வு எதை உணர்த்தும்? "குறைந்து செல் இறுதி நிலைப் பயன்பாட்டு விதி"
150. இந்திய விளைபொருள்களில் அதிக அளவில் அன்னியச் செலவாணியை ஈட்டி தருவது எது? மிளகாய்
151. இந்தியாவில் எங்கு அதிகளவில் மஞசள் சாகுபடி செய்யப்படுகிறது? ஆந்திரா
152. ஆந்திரா தமிழகம் மஹாரா~;டிரா ஆகிய மாநிலங்களில் எங்கு மஞசள் சந்தை உள்ளன? நிஜாமாபாத் -ஈரோடு -சங்கிலி
153. "எங்கு சேகரிக்கப்படும் நாணயங்களில் 25 சதவிதத்தை ரிசர்வ் வங்கியில ;டெபாசிட செய்யவேண்டும் என 2012ல் தனியார் வங்கி;க்கு ரிசர்வங்கிஉத்தரவிட்டது?" சபரி மலை
155. "இந்தியாவின் குஜராத்தில் உள்ள கட்சிமாவட்டத்தையும் பாகிஸ்தானின்
156. சிந்து மாகாணத்தையும் பிரிக்கும் நீர்பரப்பான சர் கிரிக் எதற்காக இந்தியா-பாகிஸ்தானிடையே பிரச்சனையாக இருக்கிறது?" எண்ணெய் வளம் இயற்கை எரிவாயு
157. ஜ.ஏ.எஸ் ஜ.பி.எஸ். மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் நியமனம் இடமாற்றம் சஸ்பெண்ட் டிஸ்மிஸ் மற்றும் பணி தொடர்பான வழக்குகள் எது விசாரிக்கும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம்
158. "2006-2010ம் ஆண்டுகளில் அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி பெற்ற
159. மாநிலங்களில் முதல் இடத்தைப்பிடித்தது எது?" பீஹார் குஜராத் சட்டீஸ்கர்
160. "தமிழகத்தில் சில தொழில்கள் (பீடி சுட்டுதல் உள்;பட பல்வேறு தொழில்கள்) அபாயகரமானது மற்றும் அருவருக்கத்தக்க தொழில்கள் என அறிவிக்கப்பட்டு
No comments:
Post a Comment