141. சீவகசிந்தாமணியின் பழைய உரையாசிரியர் யார்?–நச்சினார்க்கினியர்
142. குமரகுருபரர் இயற்றிய நூல்கள்)– மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,
143. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்,கயிலைக் கலம்பகம்,மதுரைக் கலம்பகம், திரு வாரூர்நான்மணிமாலை,சிதம்பரமும்மணிக்கோவை, சிதம்பர செய்யுட் கோவை,இரட்டை மணிமேகலை, காசிகலம்பகம்,சகலகலாவல்லி மாலை மதுரை மீனாட்சியம்மை குறம்,மீனாட்சியம்மை இரட்டை மணிமேகலை.
144. ஆண்டாள் பாடிய பாடல்கள்?–திருப்பாவை,நாச்சியார் திருமொழி
145. நீதிநெறி விளக்கம் ஆசிரியர்?–குமரகுருபரர்
146. மணிமேகலை ஆசிரியர்?–மதுரை கூலவாணிகன் சாத்தனார்
147. சீவகசிந்தாமணி ஆசிரியர்–திருக்கத்தேவர்
148. குண்டலகேசி ஆசிரியர்-நாதகுத்தனார்
149. காந்த புராணத்தின் ஆசிரியர்–கச்சியப்ப சிவாசாரியார்
150. நளவெண்பா இயற்றியவர்?—புகழேந்தி புலவர்
151. இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டில் வங்காளத்தில் மட்டும் நடைபெற்றது - 1872
152. 1881ஆம் ஆண்டு யாருடைய காலத்தில் இந்தியா முழுவதும் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது - ரிப்பன் பிரபு
153. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் வாசகம் - நமது கணக்கெடுப்பு நமது எதிர்காலம் (ழுரச ஊநளெரள ழுரச குரவரசந)
154. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுபபின் தலைர் யார் - சந்திரமௌலி
155. . இந்திய சென்சஸ் தினமாக கடைபிடிக்கப்படும் நாள் - பிப்ரவரி 9
156. . இந்திய அரசியலமைப்பில் எந்த விதி மக்கள் தொகை கணக்கெடுப்பை பற்றி கூறுகிறது - விதி 246
157. . 10ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி (2001 - 2011) - இந்தியா 17.64மூ, தமிழ்நாடு 15.6மூ
158. . இந்தியாவில் சுதத்திரத்திற்கு முன்பு எத்தனை முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது - 8 முறை
159. 2011ஆம் ஆண்டின் படி இந்தியாவின் பரப்பு அடர்த்தி ச.கி.மீக்கு ------- ஆகும் - 382
160. . 2001ஆம் ஆண்டின் படி இந்தியாவின் பரப்பு அடர்த்தி ச.கி.மீக்கு ------- ஆகும் - 325
No comments:
Post a Comment