இந்திய வரலாறு
21. விஜயநகர அரசு அமைய ஹரிஹரர்இ புக்கர் சகோதரர்களுக்கு ஆலோசனை வழங்கியவர் யார்?
அ) குரு ராமதாசு
ஆ) குரு வித்யாரண்யர்
இ) குரு சைதன்யர்
ஈ) குரு துக்காராம்
விடை: ஆ) குரு வித்யாரண்யர்
22. விஜயநகர அரசுக்கு பயணியாக வந்த இத்தாலி நாட்டு பயணி?
அ) மார்கோபோலோ
ஆ) அப்துல் ரசாக்
இ) நிக்கோலோ கோண்டி
ஈ) ஜோசப் நிகிடின்
விடை: இ) நிக்கோலோ கோண்டி
23. விஜய நகர அரசுக்கு பயணியாக வந்த பாரசீக பயணி?
அ) முகமது யாசூப்
ஆ) அப்துல்ரசாக்
இ) அல்புருனி
ஈ) அகமதுஷா அப்தலி
விடை: ஆ) அப்துல்ரசாக்
24. கிருஷ்ணாஇ துங்கபத்திரை ஆறுகளுக்கு இடையிலான வளமிக்க பகுதி
அ) உத்தர தோவாப்
ஆ) தட்சண தோவாப்
இ) ராயலசீமா தோவாப்
ஈ) ரெய்ச்சூர் தோவாப்
விடை: ஈ) ரெய்ச்சூர் தோவாப்
25. விஜயநகர அரசின் வீழ்ச்சிக்கு காரணமானப் போர் எது?
அ) ரெய்ச்சூர் போர்
ஆ) துங்கபத்திரா போர்
இ) தலைக்கோட்டை போர்
ஈ) குல்பர்கா போர்
விடை: இ) தலைக்கோட்டை போர்
26 ஆண்டாளின் வாழ்க்கையை விவரிக்கும் தெலுங்குமொழி நூல்?
அ) உஷா பரிணயம்
ஆ) ஜாம்பவதி கல்யாணம்
இ) மனுசரிதம்
ஈ) அமுக்தமால்யதா
விடை: ஈ) அமுக்தமால்யதா
27. தெலுங்கில் மனுசரிதம் என்ற நூலை எழுதியவர் யார்?
அ) அல்லசானி பெத்தன்னா
ஆ) நந்தி திம்மன்னா
இ சீதா ராமைய்யா
ஈ) இராமதாசர்
விடை: அ) அல்லசானி பெத்தன்னா
28. தலைக்கோட்டைப்போர் நடைபெற்றது?
அ) கி.பி. 1545
ஆ) கி.பி.1537
இ) கி.பி.1565
ஈ) கி.பி.1575
விடை: இ) கி.பி.1565
No comments:
Post a Comment