SSLC MATERIALS | PLUS TWO MATERIALS | TRB MATERIALS | SSLC MATERIALS | TET MATERIALS | TNPSC MATER

Monday, July 25, 2016

13.இந்திய வரலாறு

இந்திய வரலாறு
11. எது உலகின் மிகப்பெரிய கவிகை மாடங்களில் ஒன்றாகும்?
அ) சார்ந்த மினார்                  
ஆ) ஜாமிமசூதி
இ) கோல்கும்பஸ்
ஈ) குல்பர்கா
விடை: இ) கோல்கும்பஸ்
12. விஜய நகரம் எந்த ஆற்றின் தென்கரையில் நிறுவப்பட்டது?
அ) கோதாவரி                       
ஆ) மகாநதி
இ) காவிரி                    
ஈ) துங்கபத்திரை
விடை: ஈ) துங்கபத்திரை
13. இராமராயர் எந்த மன்னரின் மந்திரியாகப் பதவி வகித்தார்?
அ) கிருஷ்ண தேவராயர்       
ஆ) சதாசிவராயர்
இ) வித்யாரண்யா                  
ஈ) முதலாம் ஹரிஹரர்
விடை: ஆ) சதாசிவராயர்
14. கிருஷ்ண தேவராயர் எழுதிய நூல்கள்.......
அ) உஷா பரிணயம்              
ஆ) ஜாம்பவதி கல்யாணம்
இ) ஆமுக்த மால்யதா  
ஈ) அனைத்தும்
விடை: ஈ) அனைத்தும்
15. அஷ்டதிக்கஜங்கள் என்பது.......
அ) சிறந்த படைவீரர்கள் குழு         
ஆ) வெளிநாட்டு தூதுவர்கள்
இ) எட்டு புலவர்கள்                       
ஈ) எட்டு சிற்றரசர்கள்
விடை: இ) எட்டு புலவர்கள்                    
16. அஷ்டதிக்கஜங்களில் புகழ்பெற்றவர்கள்
அ) அல்லசானி பெத்தன்னா           
ஆ) நந்தி திம்மன்னா
இ) கீதாரம்மையா                           
ஈ) அ மற்றும் ஆ சரி
விடை: ஈ) அ மற்றும் ஆ சரி
17. கிருஷ்ண தேவராயரால் புதுப்பிக்கப்பட்ட கோவில் எது?
அ) விருப்பாட்சி கோவில்     
ஆ) திருப்பாச்சி கோவில்
இ) காளஹஸ்தி கோவில்      
ஈ) எதுவுமில்லை
விடை: அ) விருப்பாட்சி கோவில்  
18. பாமினி அரசின்தலைநகரை குல்பர்காவிலிருந்து பீடாருக்கு   மாற்றியவர் யார்?
அ) முதலாம் முகமது ஷா      
ஆ) அகமது ஷா
இ) இரண்டாம் முகமது ஷா  
ஈ) பெரோஸ்ஷா
விடை: ஆ) அகமது ஷா
19. ஜாமி மசூதி எங்கு அமைந்துள்ளது?
அ) பீடார்                     
ஆ) குல்பர்கா
இ) பீரார்                                
ஈ) பீஜப்பூர்
விடை: ஆ) குல்பர்கா
20. சாந்த் மீனார் எங்கு கட்டப்பட்டது?
அ) பீரார்                                
ஆ) குல்பர்கா
இ) தௌலாபாத்
ஈ) கோல்கொண்டா
விடை: இ) தௌலாபாத் 



No comments:

Post a Comment